Tag Archives: WHO

கொரோனாவுக்கு 2021-ம் ஆண்டு நடுப்பகுதி வரை தடுப்பூசி கிடைக்க வாய்ப்பில்லை – உலக சுகாதார அமைப்பு

கொரோனாவுக்கு 2021-ம் ஆண்டு நடுப்பகுதி வரை தடுப்பூசி கிடைக்க வாய்ப்பில்லை – உலக சுகாதார அமைப்பு

ஜெனீவாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடரபாளர் மார்கரெட் ஹாரிஸ் கொரோனாவிற்கான தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த கடுமையான சோதனைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர் கூறும்போது ‘‘அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை கொரோனாவுக்கு எதிராக பரவலான தடுப்பூசிகளை உலக சுகாதார நிறுவனம் எதிர்பார்க்கவில்லை. மேம்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் ...

மேலும் படிக்க »

2 ஆண்டுகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முடிவு வரும் – உலக சுகாதார அமைப்பு

2 ஆண்டுகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முடிவு வரும் – உலக சுகாதார அமைப்பு

ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அளித்துள்ள பேட்டியில், “உலகெங்கிலும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது சுகாதார அமைப்புகளுக்கு பெரும் அழுத்தத்தை அளிக்கிறது. இந்த வைரஸ் பரவல் பெரும் பாதிப்பையும் சவால்களையும் நமக்கு ஏற்படுத்தியுள்ளது. உலகமெங்கும் பல நாடுகளில் நீண்ட காலத்துக்கு பிறகு புதிய ...

மேலும் படிக்க »

6 வாரத்தில் கொரோனா தொற்று இருமடங்காகிவிட்டது: உலக சுகாதார அமைப்பு

6 வாரத்தில் கொரோனா தொற்று  இருமடங்காகிவிட்டது: உலக சுகாதார அமைப்பு

கடந்த 6 வாரங்களில் கொரோனா தொற்று இருமடங்காகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது, “ஜனவரி 30 ஆம் தேதி சர்வதேச நாடுகளின் அக்கறையை கணக்கில் கொண்டு பொது சுகாதார அவசரநிலையை நான் அறிவித்தபோது, சீனாவுக்கு வெளியே 100 க்கும் குறைவான கொரோனா ...

மேலும் படிக்க »

‘ஹெர்ட் இம்யூனிட்டி’ மனிதர்களுக்கு உருவாக நீண்டகாலமாகும் : உலக சுகதார அமைப்பு

‘ஹெர்ட் இம்யூனிட்டி’ மனிதர்களுக்கு உருவாக நீண்டகாலமாகும் : உலக சுகதார அமைப்பு

ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் அதன் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் லண்டனிலிருந்து காணொலி வாயிலாக நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா வைரஸுக்கு எதிராக ஹெர்ட் இம்யூனிட்டி எனச் சொல்லப்படும் மந்தைத் தடுப்பாற்றலை மனிதர்கள் இயற்கையாகப் பெற நீண்டகாலமாகும். மிகப்பெரியஅளவில் மனதர்களுக்கு நோய்தடுப்பாற்றல் கிடைத்தால் மட்டுமே ஹெர்ட் இம்யூனிட்டி ...

மேலும் படிக்க »

கொரோனா பரவல் சில நாடுகளில் தீவிரமாக உள்ளது – உலக சுகாதார அமைப்பு

கொரோனா பரவல் சில நாடுகளில் தீவிரமாக உள்ளது – உலக சுகாதார அமைப்பு

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸ் 6 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளில் பரவி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 1.5 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். உலக நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் ஈடுபட்டுவருகின்றன. இதில் பிரிட்டன், ரஷ்யா, சீனா, ...

மேலும் படிக்க »

கொரோனா வைரஸ் பாதிப்பு, விசாரணை நடத்த சீனா விரைகிறது உலக சுகாதார நிறுவனம்

கொரோனா வைரஸ் பாதிப்பு, விசாரணை நடத்த சீனா விரைகிறது உலக சுகாதார நிறுவனம்

உலகில் கொரோனாவில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 11 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,29,000-ஐத் தாண்டியுள்ளது. கொரோனா பரவல் குறித்த தகவல்களை சீனா மறைத்து விட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டின. சீனாவில் கொரோனா பரவுவதற்கு அமெரிக்கா தான் காரணம் என்றும் ...

மேலும் படிக்க »

கொரோனா வைரஸ் முடிவதற்கான அருகில் கூட செல்லவில்லை: உலக சுகாதார அமைப்பு கவலை

கொரோனா வைரஸ் முடிவதற்கான அருகில் கூட செல்லவில்லை: உலக சுகாதார அமைப்பு கவலை

கொரோனா வைரஸ் முடிவு பெறவில்லை. இனிமேல் தான் உச்சத்தை அடையும், பரவல் முடிவதற்கான அருகில் கூட நெருங்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது, “ கொரோனா வைரஸால் பெரும்பாலான மக்களை பாதிக்கும், வைரஸ் இன்னும் நிறைய இடங்களில் பரவும். ...

மேலும் படிக்க »

வீடுகளில் ,தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா சாகாது -உலக சுகாதார அமைப்பு

வீடுகளில் ,தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா சாகாது -உலக சுகாதார அமைப்பு

தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா வைரசை அழிக்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. அதில் நோய் பரவாமல் தடுக்க தெருக்களில் கிருமி நாசினி மற்றும் மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. ஆனால் தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா வைரசை ...

மேலும் படிக்க »

திருத்தப்பட்ட புதிய தரவுகள்;சீனாவைப் போல மற்ற நாடுகளும் திருத்தவேண்டும் உலக சுகாதார அமைப்பு

திருத்தப்பட்ட புதிய தரவுகள்;சீனாவைப் போல மற்ற நாடுகளும் திருத்தவேண்டும் உலக சுகாதார அமைப்பு

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் அமெரிக்கா மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படைந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் கொரோனா பாதிப்பை மிகக்கூர்மையாக கவனித்து வருகிறது.அது சீனாவில் யூகான் நகரத்தில் ஆரம்பித்த கொரோனா பாதித்த புள்ளி விபரத்திலிருந்து இன்று மேற்கு உலகு அடைந்து வரும் பாதிப்பின் புள்ளி விபரங்கள் வரை கவனித்து வந்ததில்,சீனாவின் ...

மேலும் படிக்க »
Scroll To Top