Tag Archives: Vaiko

சி.பி.எஸ்.இயில் தமிழர் பண்பாட்டு பாடங்கள் திட்டமிட்டு நீக்கம் – வைகோ கண்டனம்

சி.பி.எஸ்.இயில் தமிழர் பண்பாட்டு பாடங்கள் திட்டமிட்டு நீக்கம் – வைகோ கண்டனம்

கொரோனா பொதுமுடக்கத்தை கருத்தில் கொண்டு, மாணவர்களின் சுமையைக் குறைக்கப்போவதாக தெரிவித்து சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 30 விழுக்காடு படங்களை குறைத்தது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை. அதன்படி சிபிஎஸ்இ மாணவர்களுக்கான ஒன்பது மற்றும் 10-ம் வகுப்பு தமிழ்ப் பாடப்புத்தகத்தில் இருந்து சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட பகுதிகள் தமிழர்களின் பண்பாட்டை மறைத்து, தேசியஒருமைப்பாட்டை கொலைக்கும் விதமாக உள்ளது ...

மேலும் படிக்க »

கிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களையும், ஈரானிலிருந்து மீனவர்களையும் மீட்க மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை – வைகோ அறிக்கை

கிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களையும், ஈரானிலிருந்து மீனவர்களையும் மீட்க மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை  – வைகோ அறிக்கை

கிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களையும் ஈரான் மீனவர்களையும் மீட்டுக் கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் திங்களன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டைச் சேர்ந்த 650 க்கும் மேற்பட்ட மாணவர்கள், கிர்கிஸ்தான் நாட்டில், மருத்துவக் கல்வி பயின்று வருகின்றார்கள். கொரோனா தொற்று காரணமாக, ...

மேலும் படிக்க »

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை காப்பாற்றாத மத்திய,மாநில அரசுகளை கண்டித்து – வைகோ ஆர்ப்பாட்டம்

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை காப்பாற்றாத மத்திய,மாநில அரசுகளை கண்டித்து – வைகோ ஆர்ப்பாட்டம்

கொரோனா காரணமாக உலக நாடுகள் தார்வதேச பயணங்களை முடக்கியுள்ளது. இந்தியாவும் உலகநாடுகள் உடனான வான் ஊர்தி போக்குவரத்தை நிறுத்திவிட்டது. தனது இதன் காரணமாக அயல்நாடுகளில் சிக்கித் தவிக்கின்ற தமிழர்களை, உடனடியாகத் தமிழகம் மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், சென்னை அண்ணா நகரில் ...

மேலும் படிக்க »

இந்தோனேசியக் கடற்கரையில் தவிக்கும் ஈழத்தமிழர்களை மோடி காப்பாற்றவேண்டும் – வைகோ

இந்தோனேசியக் கடற்கரையில் தவிக்கும் ஈழத்தமிழர்களை மோடி காப்பாற்றவேண்டும் – வைகோ

இந்தோனேசியக் கடற்கரையில் சிக்கி தவிக்கும் ஈழத்தமிழர்களை காப்பாற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.   இதுகுறித்து அவர் பிரதமருக்கு எழுதியுள்ள மின் அஞ்சல் கடிதத்தில் கடிதத்தில், கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரின் போது ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் போர் முடிந்த பின்னரும் ...

மேலும் படிக்க »

பிளஸ்–2 வேதியியல் வினாத்தாள் குறித்து நிபுணர் குழு அமைத்து தீர்வுகாண வேண்டும்; வைகோ வலியுறுத்தல்

பிளஸ்–2 வேதியியல் வினாத்தாள் குறித்து நிபுணர் குழு அமைத்து தீர்வுகாண வேண்டும்; வைகோ வலியுறுத்தல்

பிளஸ்–2 வேதியியல் வினாத்தாள் குறித்து நிபுணர் குழு அமைத்து தீர்வுகாண வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை தமிழகத்தில் நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வேதியியல் பாட கேள்வித்தாள் பதிலளிக்க முடியாமல் மிகவும் கடினமாக இருந்ததால் சரியாக பதலிளிக்க முடியவில்லை என்ற மன வருத்தத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மாணவியும், விழுப்புரம் ...

மேலும் படிக்க »

தமிழர்களின் பிரச்சினைகளுக்காக ம.தி.மு.க. போராடி வருகிறது நெல்லை திருமண விழாவில் வைகோ பேச்சு

தமிழர்களின் பிரச்சினைகளுக்காக ம.தி.மு.க. போராடி வருகிறது நெல்லை திருமண விழாவில் வைகோ பேச்சு

“தமிழர்களின் பிரச்சினைகளுக்காக ம.தி.மு.க. தொடர்ந்து போராடி வருகிறது“ என்று நெல்லையில் நடந்த திருமண விழாவில் வைகோ பேசினார். திருமணம் நெல்லை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் பெருமாள் மகள் பெ.முத்துலட்சுமிக்கும், நெல்லியாளம் நகரசபை ஆணையாளர் இரா.லட்சுமணனுக்கும் பாளையங்கோட்டை மாதா மாளிகையில் நேற்று திருமணம் நடந்தது. ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைச்சாமி தலைமை தாங்கினார். உயர்நிலைக்குழு உறுப்பினர் ...

மேலும் படிக்க »

மதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டால் வரவேற்பேன்: கருணாநிதி

மதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டால் வரவேற்பேன்: கருணாநிதி

மதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டால் வரவேற்பேன் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத் திருமண வரவேற்பு விழா மகாபலிபுரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தங்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க ஸ்டாலின் விரும்பினால் மகிழ்ச்சியே என்று ...

மேலும் படிக்க »

புதுவை நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க.வுக்கு ம.தி.மு.க. ஆதரவு: வைகோ அறிவிப்பு!

புதுவை நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க.வுக்கு ம.தி.மு.க. ஆதரவு: வைகோ அறிவிப்பு!

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் புதுவை பா.ம.க.வினருக்கு ம.தி.மு.க. ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நடைபெறும் 16வது நாடாளுமன்றத் தேர்தலில், புதுவை நாடாளுமன்றத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக ‘மாம்பழம்’ சின்னத்தில் போட்டியிடும் ஆர்.கே.ஆர்.அனந்தராமனுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு ...

மேலும் படிக்க »

தேர்தல் பறக்கும் படையினரை கண்டித்து வைகோ திடீர் சாலை மறியல்!

தேர்தல் பறக்கும் படையினரை கண்டித்து வைகோ திடீர் சாலை மறியல்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிரசாரத்தின்போது பறக்கும் படையினர் அத்துமீறி நடந்து கொள்வதை கண்டித்து அவர் மறியலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வைகோவுடன் அப்பகுதி ஆர்டிஓ பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க »
Scroll To Top