Tag Archives: thailand vaccine

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி சோதனையில் தாய்லாந்து வெற்றி

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி சோதனையில் தாய்லாந்து வெற்றி

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது. இந்த வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகள் ஈடுபட்டு உள்ளன. இதில் சில நாடுகள் மருந்துகளை கண்டுபிடிப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்று வருகின்றன. அந்தவகையில் தாய்லாந்து நாடும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்து ...

மேலும் படிக்க »
Scroll To Top