Tag Archives: tamilnadu police violence

சாத்தான்குளம் சம்பவம்; முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: விரைந்து விசாரிக்கக் கோரி மீண்டும் மனு

சாத்தான்குளம் சம்பவம்; முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: விரைந்து விசாரிக்கக் கோரி மீண்டும் மனு

சாத்தான் குளத்தில் ஜூன் 19-ம் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்தது. விசாரணை சிபிசிஐடி போலீஸ் வசம் ...

மேலும் படிக்க »

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் போலீசாரால் “லாக்அப்” கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கில் தொடர்புடைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பால கிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்து கொலைவழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து இந்த ...

மேலும் படிக்க »

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் காவலர் முத்துராஜ் – சாத்தான்குளம் கொலைவழக்கு

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் காவலர் முத்துராஜ் – சாத்தான்குளம் கொலைவழக்கு

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் போலீசாரால் கொடூரமாக அடித்து சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டது, பின் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை ...

மேலும் படிக்க »

சாத்தான்குளம் கொலை; சாட்சியாக மாறிய மற்றொரு போலீஸ் அதிகாரி பால்துரை

சாத்தான்குளம் கொலை; சாட்சியாக மாறிய மற்றொரு போலீஸ் அதிகாரி பால்துரை

சாத்தான்குளம் தந்தை, மகன் சிறைக்காவலில் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க மதுரை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் 5 காவலர்களை கைது செய்துள்ளது. சாத்தான்குளம் காவல்நிலையம் உதவி ஆய்வாளராக பாலகிருஷ்ணன், மற்றும் ரகுகணேஷ், உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி கொலை ...

மேலும் படிக்க »

கொலை வழக்குப் பதிவு செய்து 5 காவலர்கள் கைது- சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு;

கொலை வழக்குப் பதிவு செய்து 5 காவலர்கள் கைது- சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு;

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த கொலை விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்துப் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. சாத்தான்குளம் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், ஊதியத்துடன் விடுப்பு ...

மேலும் படிக்க »

தந்தை, மகன் “லாக்அப்” மரணம் – சாத்தான்குளத்தில் சிபிசிஐடி தீவிர விசாரணை

தந்தை, மகன் “லாக்அப்” மரணம் – சாத்தான்குளத்தில் சிபிசிஐடி தீவிர விசாரணை

சாத்தான்குளத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இருவரும் போலீசாரால் விடியும்வரை அடித்துக் கொல்லப்பட்டு இருப்பதாக தெரியவந்து இருக்கிறது . இதுதொடர்பான முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் மாஜிஸ்திரேட் அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுக்கும் வரை சிபிசிஐடி ...

மேலும் படிக்க »

தந்தை, மகன் உயிரிழப்பு; தடையங்கள் அழிக்கப்படுவதற்குள் சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தந்தை, மகன் உயிரிழப்பு; தடையங்கள் அழிக்கப்படுவதற்குள் சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் மிக கொடூரமாக தாக்கப்பட்டு பின் லாக்அப் மரணம் அடைந்தது குறித்த வழக்கை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவர் அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இந்த வழக்கைவிசாரித்துவருகிறது ...

மேலும் படிக்க »

போலீசை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக வேதனைப்படுகிறேன் – இயக்குனர் ஹரி

போலீசை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக வேதனைப்படுகிறேன் – இயக்குனர் ஹரி

கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அதிக ரத்தப்போக்கு மற்றும் காயங்களுடன் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தை தாண்டி இந்தியாவையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறையிலையே ...

மேலும் படிக்க »

‘சாத்தான்குளம் சம்பவம் அரசப் பயங்கரவாதம், இந்தியாவிற்க்கே தலைகுனிவு’ – திருமாவளவன் கண்டனம்

‘சாத்தான்குளம் சம்பவம்  அரசப் பயங்கரவாதம், இந்தியாவிற்க்கே தலைகுனிவு’ – திருமாவளவன் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பெனிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸ் விசாரணை என்று அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் மரணம் அடைந்தனர். உடலில் பல இடங்களில் பலத்த காயங்களும், கடும் ரத்த போகும் ஏற்பட்டு இருக்கிறது காவல்துறையினர் அவர்களை அடித்து துன்புறுத்தியே கொலை செய்து இருக்கிறார்கள் என்று குடும்பத்தார், ...

மேலும் படிக்க »

தூத்துக்குடியில் தந்தை, மகன் ‘லாக்அப்’ மரணம் – தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு

தூத்துக்குடியில் தந்தை, மகன் ‘லாக்அப்’ மரணம் – தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்தி வருபவர் பென்னிங்ஸ் (31). கடந்த 20-ம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக போலீசார் பென்னிங்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் இருவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை என்று ககூறி கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்துள்ளனர். ...

மேலும் படிக்க »
Scroll To Top