Tag Archives: tamilnadu police violence

சாத்தான்குளம் கொலை வழக்கு- இன்று சிபிஐக்கு மாற்றம்

சாத்தான்குளம் கொலை வழக்கு- இன்று சிபிஐக்கு மாற்றம்

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சாத்தான்குளம் போலீசாரால் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ இன்று தொடங்குகிறது. 7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மதுரை வருகின்றனர். இதற்கிடையே ஏடிஎஸ்பி விஜய்குமார் சுக்லா தலைமையிலான குழு மதுரை சிபிஐ அலுவலகத்தில் ...

மேலும் படிக்க »

சாத்தான்குளம் கொலை வழக்கு; காவலர்கள் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் கொலை வழக்கு; காவலர்கள் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறை சிறையில் விசாரணை என்ற பெயரில் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை மதுரை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்து கொண்டது, பின் சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டது, இதை தொடர்ந்து சிபிசிஐடி விசாரணையில் கொலை வழக்கு பதிவு செய்து 5 போலீசாரை கைது ...

மேலும் படிக்க »

சாத்தான்குளம் “லாக்அப்” கொலைவழக்கு – சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம்

சாத்தான்குளம் “லாக்அப்” கொலைவழக்கு –  சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம்

சாத்தான்குளத்தில் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு காவல்நிலைய சிறையிலே கொல்லப்பட்ட தந்தை, மகன் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. அதன்படி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, இதுவரை 5 காவலர்களை கொலைவழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த வழக்கை ...

மேலும் படிக்க »

அடித்து துன்புறுத்திய தூத்துக்குடி இன்ஸ்பெக்டர் மீது பெண் புகார்- விசாரணைக்கு உத்தரவு

அடித்து துன்புறுத்திய தூத்துக்குடி இன்ஸ்பெக்டர் மீது பெண் புகார்- விசாரணைக்கு உத்தரவு

தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை சாந்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- நான் தூத்துக்குடியில் தனியார் பள்ளியில் இந்தி, ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். எனது அண்ணன் வாசுதேவன், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்தார். கடந்த பிப்ரவரி 22-ந்தேதி ...

மேலும் படிக்க »

சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை

சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு  7 மாவட்டங்களில் தடை

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் கொலைசெய்யப்பட்டனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக உயிரிழந்த ஜெயராஜ் வீடு, கடைகளில் ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்யப்பட்டது. இந்த விசாரணையில் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது ...

மேலும் படிக்க »

சாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி காட்சிகளை தானாக அழியும் படி யார் செய்தது?

சாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி காட்சிகளை தானாக அழியும் படி யார் செய்தது?

சாத்தான்குளம் காவல்நிலையத்தின் தந்தை, மகன் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட போது பதிவான சிசிடிவி காட்சிகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்ததாகவும், நாள்தோறும் சிசிடிவி காட்சிகள் தானாக அழியும் வகையில் செட்டிங்ஸ் செய்யப்பட்டுள்ளதாகாவும், நீதித்துறை நடுவர் பாரதிதாசன் அறிக்கை அளித்திருந்தார். இது தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 6 மாதமாகவே தொழில்நுட்பப் பிரிவு ...

மேலும் படிக்க »

சாத்தான்குளம் சம்பவம்; முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: விரைந்து விசாரிக்கக் கோரி மீண்டும் மனு

சாத்தான்குளம் சம்பவம்; முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: விரைந்து விசாரிக்கக் கோரி மீண்டும் மனு

சாத்தான் குளத்தில் ஜூன் 19-ம் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்தது. விசாரணை சிபிசிஐடி போலீஸ் வசம் ...

மேலும் படிக்க »

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் போலீசாரால் “லாக்அப்” கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கில் தொடர்புடைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பால கிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்து கொலைவழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து இந்த ...

மேலும் படிக்க »

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் காவலர் முத்துராஜ் – சாத்தான்குளம் கொலைவழக்கு

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் காவலர் முத்துராஜ் – சாத்தான்குளம் கொலைவழக்கு

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் போலீசாரால் கொடூரமாக அடித்து சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டது, பின் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை ...

மேலும் படிக்க »

சாத்தான்குளம் கொலை; சாட்சியாக மாறிய மற்றொரு போலீஸ் அதிகாரி பால்துரை

சாத்தான்குளம் கொலை; சாட்சியாக மாறிய மற்றொரு போலீஸ் அதிகாரி பால்துரை

சாத்தான்குளம் தந்தை, மகன் சிறைக்காவலில் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க மதுரை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் 5 காவலர்களை கைது செய்துள்ளது. சாத்தான்குளம் காவல்நிலையம் உதவி ஆய்வாளராக பாலகிருஷ்ணன், மற்றும் ரகுகணேஷ், உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி கொலை ...

மேலும் படிக்க »
Scroll To Top