Tag Archives: t20 போட்டி

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து சங்ககரா, ஜெயவர்த்தனே ஓய்வு!

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து சங்ககரா, ஜெயவர்த்தனே ஓய்வு!

சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து நேற்றைய ஆட்டத்துடன் இலங்கையின் சங்ககரா, மகிளா ஜெயவர்த்தனே ஓய்வு பெற்றனர். கடைசி சர்வதேச இருபது ஓவர் போட்டியில் விளையாடிய இவர்கள், வெற்றியுடன் விடை பெற்றனர். இதுவரை சர்வதேச இருபது ஓவர் போட்டியில் சங்ககரா 56 போட்டியில் ஆயிரத்து 382 ரன்கள் எடுத்துள்ளார். மகிளா ஜெயவர்த்தனே 55 போட்டியில் ...

மேலும் படிக்க »

20 ஓவர் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: தொடர்ந்து 3-வது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன்!

20 ஓவர் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: தொடர்ந்து 3-வது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன்!

மிர்புரில் நடைபெற்ற 20-20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டு முதன்முறையாக நடைபெற்ற 20 ஓவர் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி, 2012ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது.அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த ...

மேலும் படிக்க »

20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டி : இந்தியா–இலங்கை நாளை பலப்பரீட்சை!

20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டி : இந்தியா–இலங்கை நாளை பலப்பரீட்சை!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 16–ந்தேதி தகுதி சுற்று ஆட்டங்கள் தொடங்கின. இதில் இருந்து வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் ‘சூப்பர்10’ சுற்றுக்கு தகுதி பெற்றன. ‘சூப்பர்10’ சுற்று ஆட்டங்கள் 21–ந்தேதியில் இருந்து ஏப்ரல் 1–ந்தேதியுடன் முடிந்தன. இதன் முடிவில் இந்தியா, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, தென்ஆப்பிரிக்கா ஆகிய ...

மேலும் படிக்க »

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் : இலங்கை–மேற்கிந்திய தீவு இன்று பலப்பரீட்சை!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் : இலங்கை–மேற்கிந்திய தீவு இன்று பலப்பரீட்சை!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடக்கும் முதலாவது அரையிறுதியில் இலங்கை– மேற்கிந்திய தீவு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. வங்கதேசத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்–10 சுற்று முடிவில் குரூப் 1–ல் முதல் இரு இடங்களை பிடித்த இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகளும், குரூப் 2–ல் முதல் ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானை வெளியேற்றி அரையிறுதிக்குள் நுழைந்தது மேற்கிந்திய அணி

பாகிஸ்தானை வெளியேற்றி அரையிறுதிக்குள் நுழைந்தது மேற்கிந்திய அணி

பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 10 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்யும் இன்றைய போட்டியில், 167 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி, முதல் ஓவரின் முதல் பந்திலேயே ...

மேலும் படிக்க »

20 ஓவர் உலகக் கோப்பை : நெதர்லாந்திடம் இங்கிலாந்து அதிர்ச்சித் தோல்வி

20 ஓவர் உலகக் கோப்பை : நெதர்லாந்திடம் இங்கிலாந்து அதிர்ச்சித் தோல்வி

20 ஓவர் உலகக் கோப்பையின் சூப்பர் 10 சுற்றில் நடந்த இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்திடம் இங்கிலாந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி கண்டது. ஏற்கெனவே இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி நெதர்லாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. துவக்க வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி 16 ...

மேலும் படிக்க »

யுவராஜ்சிங்கின் அதிரடியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா!

யுவராஜ்சிங்கின் அதிரடியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது.‘குரூப் 2’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானையும், 2–வது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசையும், 3–வது ஆட்டத்தில் வங்காளதேசத்தையும் தோற்கடித்தது. கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் இந்திய அணி நேற்று ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு ...

மேலும் படிக்க »

20 ஓவர் உலகக்கோப்பை : தென்ஆப்பிரிகாவுடன் இங்கிலாந்து இன்று மோதல்!

20 ஓவர் உலகக்கோப்பை : தென்ஆப்பிரிகாவுடன் இங்கிலாந்து இன்று மோதல்!

20 ஓவர் உலக கோப்பையில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து மோதுகின்றன. இரு அணிகளும் பலம் பொருந்தியவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 190 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்றது. ஹர்லஸ் ...

மேலும் படிக்க »

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் : தெ. ஆ.வுக்கு 171 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் : தெ. ஆ.வுக்கு 171 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து!

சிட்டகாங்கில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 171 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் டி காக் 4 ரன்னில் ...

மேலும் படிக்க »

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்தை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்தை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!

சிட்டகாங்கில் நடந்த பரபரப்பான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் டி காக் 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் ...

மேலும் படிக்க »
Scroll To Top