Tag Archives: sathankulam lockup death

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் போலீசாரால் “லாக்அப்” கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கில் தொடர்புடைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பால கிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்து கொலைவழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து இந்த ...

மேலும் படிக்க »

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் காவலர் முத்துராஜ் – சாத்தான்குளம் கொலைவழக்கு

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் காவலர் முத்துராஜ் – சாத்தான்குளம் கொலைவழக்கு

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் போலீசாரால் கொடூரமாக அடித்து சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டது, பின் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை ...

மேலும் படிக்க »

காவல்துறையின் அநீதிகளை மனசாட்சியோடு சாட்சி சொன்ன ரேவதி- திரையுலக பிரபலங்கள் பாராட்டு

காவல்துறையின் அநீதிகளை மனசாட்சியோடு சாட்சி சொன்ன ரேவதி- திரையுலக பிரபலங்கள் பாராட்டு

சாத்தான் குளம் போலீஸ் நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் போலீசாரால் விடிய விடிய கொடூரமாக அடித்து துன்புறுத்தி கொலைசெய்யப்பட்டதை மாஜிஸ்திரேட்டிடம் சாட்சியம் அளித்த பெண் தலைமை காவலர் ரேவதியை பாராட்டி இணைய தளத்தில் ஹேஷ்டேக்கை உருவாக்கி பலரும் ரேவதியை வாழ்த்தி பதிவுகள் வெளியிட்டுவருகின்றனர். இயக்குனர் வெற்றிமாறன் டுவிட்டர் பதிவில், “நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி, ...

மேலும் படிக்க »

சாத்தான்குளம் கொலை; சாட்சியாக மாறிய மற்றொரு போலீஸ் அதிகாரி பால்துரை

சாத்தான்குளம் கொலை; சாட்சியாக மாறிய மற்றொரு போலீஸ் அதிகாரி பால்துரை

சாத்தான்குளம் தந்தை, மகன் சிறைக்காவலில் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க மதுரை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் 5 காவலர்களை கைது செய்துள்ளது. சாத்தான்குளம் காவல்நிலையம் உதவி ஆய்வாளராக பாலகிருஷ்ணன், மற்றும் ரகுகணேஷ், உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி கொலை ...

மேலும் படிக்க »

கொலை வழக்குப் பதிவு செய்து 5 காவலர்கள் கைது- சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு;

கொலை வழக்குப் பதிவு செய்து 5 காவலர்கள் கைது- சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு;

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த கொலை விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்துப் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. சாத்தான்குளம் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், ஊதியத்துடன் விடுப்பு ...

மேலும் படிக்க »

தந்தை, மகன் “லாக்அப்” மரணம் – சாத்தான்குளத்தில் சிபிசிஐடி தீவிர விசாரணை

தந்தை, மகன் “லாக்அப்” மரணம் – சாத்தான்குளத்தில் சிபிசிஐடி தீவிர விசாரணை

சாத்தான்குளத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இருவரும் போலீசாரால் விடியும்வரை அடித்துக் கொல்லப்பட்டு இருப்பதாக தெரியவந்து இருக்கிறது . இதுதொடர்பான முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் மாஜிஸ்திரேட் அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுக்கும் வரை சிபிசிஐடி ...

மேலும் படிக்க »

சாத்தான்குளம் மரணத்திற்கு ரஜினி, அஜித், விஜய் குரல் இல்லை என்றால் இனி எதற்கும் தான் பேசுவார்கள்?

சாத்தான்குளம் மரணத்திற்கு ரஜினி, அஜித், விஜய் குரல் இல்லை என்றால் இனி எதற்கும் தான் பேசுவார்கள்?

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் காவல்துறையினர் அடித்து துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் தங்களது எதிர்ப்புகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஜனநாயக வழியில் அமைதியாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை காவல் துறை மிகக்கொடூரமாக ...

மேலும் படிக்க »

“லாக்அப்” மரணம் அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும்! – நடிகர் சூர்யா அறிக்கை

“லாக்அப்” மரணம் அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும்! – நடிகர் சூர்யா அறிக்கை

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: சாத்தான்‌குளம்‌ காவல்‌ நிலையத்தில்‌, இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம்‌ ஏற்படுத்தும்‌ அளவிற்கு நிகழ்ந்த போலீசாரின்‌ ‘லாக்கப்‌ அத்துமீறல்‌’ காவல்‌ துறையின்‌ மாண்பை குறைக்கும்‌ செயல்‌. ‘இது ஏதோ ஒரு இடத்தில்‌ தவறி நடந்த சம்பவம்‌’ என்று கடந்து செல்ல ...

மேலும் படிக்க »
Scroll To Top