Tag Archives: rahul gandhi

40 ஆண்டுகளில் மிகமோசமான பொருளாதார சரிவு – ஜிடிபி மைனஸ் 24 சதவீதம்

40 ஆண்டுகளில் மிகமோசமான பொருளாதார சரிவு – ஜிடிபி மைனஸ் 24 சதவீதம்

இந்தியாவில் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தநிலையில் இருந்து பல்வேறு பொருளாதார கொள்கைகளை நிறைவேற்றி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு மத்தியில் இருந்து பொருளாதார மந்த நிலையால் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) பாதிக்கப்பட்டிருந்தது. அதன்பின் கொரோனாவால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகளை மத்திய புள்ளியல் மற்றும் திட்ட ...

மேலும் படிக்க »

பெரியார் சிலை அவமதிப்பு- ராகுல் காந்தி தமிழில் கண்டனம்

பெரியார் சிலை அவமதிப்பு- ராகுல் காந்தி தமிழில் கண்டனம்

கோவை சுந்தராபுரம் பஸ் நிறுத்தத்தில் அமைந்துள்ள பெரியார் சிலை மீது நேற்று அதிகாலை காவி நிற சாயம் ஊற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திராவிட கழகத்தினர் மற்றும் பெரியார் உணர்வாளர்கள் அங்கு விரைந்து வந்தனர். இதை அறிந்த குனியமுத்தூர் போலீசார் விரைந்து வந்து பெரியார் சிலை மீது ஊற்றப்பட்ட காவி நிற சாயத்தை தண்ணீர் ஊற்றி ...

மேலும் படிக்க »

ராஜஸ்தானில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு திட்டமா? ராகுல் காந்தியை சந்திக்கும் சச்சின் பைலட்

ராஜஸ்தானில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு திட்டமா? ராகுல் காந்தியை சந்திக்கும் சச்சின் பைலட்

ராஜஸ்தானில் 107 எம்எல்ஏ-க்களுடன் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீடிர் என அந்த மாநிலத்தில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவி வருகிறது, துணை முதலமைச்சர் சச்சின் பைலட் நடவடிக்கை இந்த குழப்பத்திற்கு காரணமாகும். முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான அரசை கவிழ்ப்பதற்கு அதிதீவிர வேலையிகள் நடந்து வருகிறது. 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் ...

மேலும் படிக்க »

மோடியின் பாஜக ஆட்சியில் சீன பொருட்களின் இறக்குமதி மிகஅதிகம் – ராகுல் காந்தி கடும்தாக்கு

மோடியின் பாஜக ஆட்சியில் சீன பொருட்களின் இறக்குமதி மிகஅதிகம் – ராகுல் காந்தி கடும்தாக்கு

இந்தியா-சீன எல்லையான லடாக்-கல்வான் பகுதியில் நடந்த மோதலில் இந்தியா ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற நாடு முழுவதும் கோரிக்கை அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி மக்கள் புறக்கணிப்பதை தாண்டி, பாஜக அரசு ஏன் சீனா அரசு உடனான வர்த்தகத்தை நிறுத்திக்கொள்ள கூடாது இதுவே சீனாவுக்கு பெரிய பதிலடியாக அமையும் என்றும், ...

மேலும் படிக்க »

சீனாவை காப்பாற்றி இந்திய ராணுவவீர்களுக்கு துரோகம் செய்கிறார் மோடி – ராகுல்காந்தி சரமாரி குற்றச்சாட்டு

சீனாவை காப்பாற்றி இந்திய ராணுவவீர்களுக்கு துரோகம் செய்கிறார் மோடி – ராகுல்காந்தி சரமாரி குற்றச்சாட்டு

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக மத்திய அரசின் கையாளாகாத தனத்தை தொடர்ந்து சாடி வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அரசு தகுந்த ...

மேலும் படிக்க »

ராகுல் காந்தியை எதிர்த்து அமேதி தொகுதியில் மோடி பிரசாரம்!

ராகுல் காந்தியை எதிர்த்து அமேதி தொகுதியில் மோடி பிரசாரம்!

ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் அவருக்கு எதிராக பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் ஸ்மிரிதி இரானியை ஆதரித்து நாளை மறுநாள் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அமேதி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் பிரபல டி.வி. நடிகையும், டெல்லி ...

மேலும் படிக்க »
Scroll To Top