Tag Archives: lockup death

“லாக்அப்” மரணம் அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும்! – நடிகர் சூர்யா அறிக்கை

“லாக்அப்” மரணம் அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும்! – நடிகர் சூர்யா அறிக்கை

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: சாத்தான்‌குளம்‌ காவல்‌ நிலையத்தில்‌, இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம்‌ ஏற்படுத்தும்‌ அளவிற்கு நிகழ்ந்த போலீசாரின்‌ ‘லாக்கப்‌ அத்துமீறல்‌’ காவல்‌ துறையின்‌ மாண்பை குறைக்கும்‌ செயல்‌. ‘இது ஏதோ ஒரு இடத்தில்‌ தவறி நடந்த சம்பவம்‌’ என்று கடந்து செல்ல ...

மேலும் படிக்க »

இந்தியாவில் ’லாக்அப்’ மரணத்தில் தமிழ்நாடு 2-வது இடம் – கனிமொழி குற்றச்சாட்டு

இந்தியாவில் ’லாக்அப்’ மரணத்தில் தமிழ்நாடு  2-வது இடம் – கனிமொழி குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் உயிாிழந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னீக்கஸ் குடும்பத்திற்கு தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுக சார்பில் 25 லட்சம் ரூபாய் நிதியுதவியை தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி உயிாிழந்த குடும்பத்தினரிடம் வழங்கினார். உயிர் இழந்த குடுமபத்தினார்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதி கொடுத்து அனுப்பிய கடிதத்தையும் செல்வராணியிடம் கொடுத்தார். பின்னர் செல்போனில் ...

மேலும் படிக்க »

கோவில்பட்டி கிளைச் சிறையில் இன்னொரு கைதிக்கு திடீர் உடல்நலக்குறைவு: காவலர்கள் காரணமா?

கோவில்பட்டி கிளைச் சிறையில் இன்னொரு கைதிக்கு திடீர் உடல்நலக்குறைவு: காவலர்கள் காரணமா?

கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்த கைதிக்கு திடீர் உடல் நலக்குறைவு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாத்தான்குளம் அருகே தெற்குப் பேய்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (38). கடந்த மே 18-ம் தேதி ஜெயக்குமாரை ஒரு கும்பல் கொலை செய்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சாத்தான்குளம் போலீஸார் மே 20-ம் தேதி மேல பனைகுளத்தைச் ...

மேலும் படிக்க »

தூத்துக்குடியில் தந்தை, மகன் ‘லாக்அப்’ மரணம் – தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு

தூத்துக்குடியில் தந்தை, மகன் ‘லாக்அப்’ மரணம் – தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்தி வருபவர் பென்னிங்ஸ் (31). கடந்த 20-ம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக போலீசார் பென்னிங்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் இருவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை என்று ககூறி கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்துள்ளனர். ...

மேலும் படிக்க »

கொரோனா நேரத்திலும் ‘லாக்அப்’ மரணங்கள்; இருஉயிர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்- மு.க.ஸ்டாலின்

கொரோனா நேரத்திலும் ‘லாக்அப்’ மரணங்கள்; இருஉயிர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்- மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘லாக்அப்’ மர்ம மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்துவருவதால், இச்சம்பவத்தை கண்டித்து உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, ...

மேலும் படிக்க »
Scroll To Top