Tag Archives: #Justiceforjeyarajandfelix

சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை

சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு  7 மாவட்டங்களில் தடை

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் கொலைசெய்யப்பட்டனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக உயிரிழந்த ஜெயராஜ் வீடு, கடைகளில் ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்யப்பட்டது. இந்த விசாரணையில் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது ...

மேலும் படிக்க »

சாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி காட்சிகளை தானாக அழியும் படி யார் செய்தது?

சாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி காட்சிகளை தானாக அழியும் படி யார் செய்தது?

சாத்தான்குளம் காவல்நிலையத்தின் தந்தை, மகன் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட போது பதிவான சிசிடிவி காட்சிகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்ததாகவும், நாள்தோறும் சிசிடிவி காட்சிகள் தானாக அழியும் வகையில் செட்டிங்ஸ் செய்யப்பட்டுள்ளதாகாவும், நீதித்துறை நடுவர் பாரதிதாசன் அறிக்கை அளித்திருந்தார். இது தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 6 மாதமாகவே தொழில்நுட்பப் பிரிவு ...

மேலும் படிக்க »

காவல்துறையின் அநீதிகளை மனசாட்சியோடு சாட்சி சொன்ன ரேவதி- திரையுலக பிரபலங்கள் பாராட்டு

காவல்துறையின் அநீதிகளை மனசாட்சியோடு சாட்சி சொன்ன ரேவதி- திரையுலக பிரபலங்கள் பாராட்டு

சாத்தான் குளம் போலீஸ் நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் போலீசாரால் விடிய விடிய கொடூரமாக அடித்து துன்புறுத்தி கொலைசெய்யப்பட்டதை மாஜிஸ்திரேட்டிடம் சாட்சியம் அளித்த பெண் தலைமை காவலர் ரேவதியை பாராட்டி இணைய தளத்தில் ஹேஷ்டேக்கை உருவாக்கி பலரும் ரேவதியை வாழ்த்தி பதிவுகள் வெளியிட்டுவருகின்றனர். இயக்குனர் வெற்றிமாறன் டுவிட்டர் பதிவில், “நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி, ...

மேலும் படிக்க »
Scroll To Top