Tag Archives: jeyaraj felix lockup death

சாத்தான்குளம் கொலை – விசாரணை அறிக்கையை 17ந்தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவு

சாத்தான்குளம் கொலை – விசாரணை அறிக்கையை 17ந்தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவு

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த மாதம் 19-ந்தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டு காவல் சிறையில் கொடூரமாக அடித்து துன்புறுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த சம்பவத்தை தாமாக முன் வந்து மதுரை ஐகோர்ட்டு விசாரித்தது. அதை தொடர்ந்து இந்த ...

மேலும் படிக்க »

சாத்தான்குளம் கொலை; முதல்வரை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி – உச்ச நீதிமன்றம்

சாத்தான்குளம் கொலை; முதல்வரை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி – உச்ச நீதிமன்றம்

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டு தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மதுரை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது, சிபிசிஐடியிடம் இந்த விசாரணையை ஒப்படைத்தது நீதிமன்றம். சிபிசிஐடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு தலைமறைவு ஆகியிருந்த கவத்துறையினரை கைது ...

மேலும் படிக்க »

சாத்தான்குளம் “லாக்அப்” கொலை: காவல் ஆய்வாளர் உட்பட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

சாத்தான்குளம் “லாக்அப்” கொலை: காவல் ஆய்வாளர் உட்பட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

சாத்தான்குளம் தந்தை, மகன் இருவரும் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு சிறையிலையே கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் என 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிஐ தாக்கல் செய்துள்ளது. இந்த மனு நீதிபதி ஹேமானந்த்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. தேடுதல்வேட்டையில் ஈடுபட்டு கைது ...

மேலும் படிக்க »

சாத்தான்குளம் கொலை வழக்கு; காவலர்கள் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் கொலை வழக்கு; காவலர்கள் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறை சிறையில் விசாரணை என்ற பெயரில் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை மதுரை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்து கொண்டது, பின் சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டது, இதை தொடர்ந்து சிபிசிஐடி விசாரணையில் கொலை வழக்கு பதிவு செய்து 5 போலீசாரை கைது ...

மேலும் படிக்க »

சாத்தான்குளம் லாக்அப் கொலை – மேலும் 5 போலீசாரை கைது செய்த சிபிசிஐடி

சாத்தான்குளம் லாக்அப் கொலை – மேலும் 5 போலீசாரை கைது செய்த சிபிசிஐடி

சாத்தான்குளம் தந்தை மகன் அழைத்து செல்லப்பட்டு போலீசாரால் லாக்அப் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் சம்பவத்தின் போது காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். இதற்க்கு முன்னர் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, கைது செய்யப்பட்ட எஸ்.ஐ. ரகு கணேஷ், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை ...

மேலும் படிக்க »

சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை

சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு  7 மாவட்டங்களில் தடை

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் கொலைசெய்யப்பட்டனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக உயிரிழந்த ஜெயராஜ் வீடு, கடைகளில் ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்யப்பட்டது. இந்த விசாரணையில் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது ...

மேலும் படிக்க »

சாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி காட்சிகளை தானாக அழியும் படி யார் செய்தது?

சாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி காட்சிகளை தானாக அழியும் படி யார் செய்தது?

சாத்தான்குளம் காவல்நிலையத்தின் தந்தை, மகன் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட போது பதிவான சிசிடிவி காட்சிகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்ததாகவும், நாள்தோறும் சிசிடிவி காட்சிகள் தானாக அழியும் வகையில் செட்டிங்ஸ் செய்யப்பட்டுள்ளதாகாவும், நீதித்துறை நடுவர் பாரதிதாசன் அறிக்கை அளித்திருந்தார். இது தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 6 மாதமாகவே தொழில்நுட்பப் பிரிவு ...

மேலும் படிக்க »

சாத்தான்குளம் சம்பவம்; முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: விரைந்து விசாரிக்கக் கோரி மீண்டும் மனு

சாத்தான்குளம் சம்பவம்; முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: விரைந்து விசாரிக்கக் கோரி மீண்டும் மனு

சாத்தான் குளத்தில் ஜூன் 19-ம் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்தது. விசாரணை சிபிசிஐடி போலீஸ் வசம் ...

மேலும் படிக்க »

கொலை வழக்குப் பதிவு செய்து 5 காவலர்கள் கைது- சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு;

கொலை வழக்குப் பதிவு செய்து 5 காவலர்கள் கைது- சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு;

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த கொலை விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்துப் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. சாத்தான்குளம் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், ஊதியத்துடன் விடுப்பு ...

மேலும் படிக்க »

தந்தை, மகன் “லாக்அப்” மரணம் – சாத்தான்குளத்தில் சிபிசிஐடி தீவிர விசாரணை

தந்தை, மகன் “லாக்அப்” மரணம் – சாத்தான்குளத்தில் சிபிசிஐடி தீவிர விசாரணை

சாத்தான்குளத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இருவரும் போலீசாரால் விடியும்வரை அடித்துக் கொல்லப்பட்டு இருப்பதாக தெரியவந்து இருக்கிறது . இதுதொடர்பான முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் மாஜிஸ்திரேட் அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுக்கும் வரை சிபிசிஐடி ...

மேலும் படிக்க »
Scroll To Top