Tag Archives: jeyaraj and felix lockup death

சாத்தான்குளம் “லாக்அப்” கொலை: கொலைக்கு ஆதாரங்கள் உள்ளதால் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

சாத்தான்குளம் “லாக்அப்” கொலை: கொலைக்கு ஆதாரங்கள் உள்ளதால் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் இருவரும் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு சிறையிலையே கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தலைமை காவலர் தாமஸ் பிரான்ஸிஸ், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் ஜாமின் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பாரதிதாசன் விசாரித்தார். அப்போது சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, ...

மேலும் படிக்க »

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ பால்துரை மரணம்

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ பால்துரை மரணம்

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவல் சிறையில் கொடூரமாக அடித்து துன்புறுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த சம்பவத்தை தாமாக முன் வந்து மதுரை ஐகோர்ட்டு விசாரித்தது. அதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து அறிக்கை ...

மேலும் படிக்க »

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் போலீசாரால் “லாக்அப்” கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கில் தொடர்புடைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பால கிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்து கொலைவழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து இந்த ...

மேலும் படிக்க »

சாத்தான்குளம் கொலை; சாட்சியாக மாறிய மற்றொரு போலீஸ் அதிகாரி பால்துரை

சாத்தான்குளம் கொலை; சாட்சியாக மாறிய மற்றொரு போலீஸ் அதிகாரி பால்துரை

சாத்தான்குளம் தந்தை, மகன் சிறைக்காவலில் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க மதுரை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் 5 காவலர்களை கைது செய்துள்ளது. சாத்தான்குளம் காவல்நிலையம் உதவி ஆய்வாளராக பாலகிருஷ்ணன், மற்றும் ரகுகணேஷ், உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி கொலை ...

மேலும் படிக்க »
Scroll To Top