Tag Archives: indian economy down

ஜூலையில் இந்திய தொழில்துறை உற்பத்தி 10.4% வீழ்ச்சி: தேசிய புள்ளியியல் அமைச்சகம்

ஜூலையில் இந்திய தொழில்துறை உற்பத்தி 10.4% வீழ்ச்சி: தேசிய புள்ளியியல் அமைச்சகம்

மார்ச் மாதம் கொரோனா காரணமாக இந்தியாவில் முழு ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. அதன் காரணமாக அணைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டது. கொரோனா காலங்களுக்கு முன்னரே இந்திய பொருளாதாரம் மிக பெரிய சரிவை சந்தித்தது. இந்திய பொருளாதாரத்தின் விழிச்சிக்கு மத்திய அரசின் தவறான புரிதல்களும், கொள்கைமுடிவுகள் தான் காரணம் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் தெரிவித்தது. மேலும், இந்திய பொருளாதார ...

மேலும் படிக்க »

40 ஆண்டுகளில் மிகமோசமான பொருளாதார சரிவு – ஜிடிபி மைனஸ் 24 சதவீதம்

40 ஆண்டுகளில் மிகமோசமான பொருளாதார சரிவு – ஜிடிபி மைனஸ் 24 சதவீதம்

இந்தியாவில் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தநிலையில் இருந்து பல்வேறு பொருளாதார கொள்கைகளை நிறைவேற்றி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு மத்தியில் இருந்து பொருளாதார மந்த நிலையால் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) பாதிக்கப்பட்டிருந்தது. அதன்பின் கொரோனாவால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகளை மத்திய புள்ளியல் மற்றும் திட்ட ...

மேலும் படிக்க »

இந்திய வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத அளவு அதிகரிக்கப் போகிறது: ரகுராம் ராஜன் எச்சரிக்கை

இந்திய வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத அளவு  அதிகரிக்கப் போகிறது: ரகுராம் ராஜன் எச்சரிக்கை

கொரோனா நோய் தொற்று பாதிப்பு உலகம் முழுவதையும் சம்பித்து போக செய்துள்ளது. உலக நாடுகளில் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டு பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்திய நாடு பெரும்பாலும் உலக நாடுகளின் பொருளாதாரத்தை முழுமையாக சார்ந்து உள்ள நாடாகும் இதன் காரணமாக இந்தியாவும் பெரும் பொருளாதார விழிச்சியை சந்தித்துள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியை மத்திய அரசு சரியான ...

மேலும் படிக்க »
Scroll To Top