Tag Archives: Hindi Theriyathu Poda

“இந்தி தெரியாது போடா” டி-சர்ட் அணிந்த மேலும் ஒரு தமிழ் நடிகை

“இந்தி தெரியாது போடா” டி-சர்ட் அணிந்த மேலும் ஒரு தமிழ் நடிகை

மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு தொடர்ந்து பலிகள் வழியாகவும், புதிய கல்விக்கொள்கை வழியாகவும் இந்தி திணிப்பை இந்தியா முழுவதும் உள்ள பிறமொழி மாநிலங்களில் மீது திணித்து வருகிறது. பாஜக அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழக அரசியல் காட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் சூழலில் தமிழ் மக்களும் இந்தி திணிப்பை எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில், ...

மேலும் படிக்க »

ஹிந்தி_தெரியாது_போடா… இந்தி திணிப்புக்கு எதிராக டிரெண்டான ஹேஷ்டேக்!

ஹிந்தி_தெரியாது_போடா… இந்தி திணிப்புக்கு எதிராக டிரெண்டான ஹேஷ்டேக்!

இந்தி தெரியாததால் இயக்குனர் வெற்றிமாறன் அவமதிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையிலும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் இன்று தேசிய அளவில் டிரெண்டானது. இந்தி தெரியாததால் டெல்லி விமான நிலையத்தில் அவமானப் படுத்தப்பட்டதாக இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி ஒன்றில் தெரிவித்தது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கனடா மான்ட்ரியல் திரைப்பட விழாவில் ...

மேலும் படிக்க »
Scroll To Top