Tag Archives: geetha gopinath

நேரடி நிதியுதவி ஏழைகளுக்கு அளிக்கப்பட வேண்டும்: மோடிக்கு ஐஎம்எப் தலைவர் ஆலோசனை

நேரடி நிதியுதவி ஏழைகளுக்கு அளிக்கப்பட வேண்டும்: மோடிக்கு ஐஎம்எப் தலைவர் ஆலோசனை

சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எப் – IMF) தலைமைப் பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு கீதா கோபிநாத் பதில் அளித்தார். ஊடகவியலார் எழுப்பிய கேள்வி : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம் சீர்குலைந்துள்ள சூழலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நீங்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top