Tag Archives: Fahadh Faasil

‘பிரேமம்’ பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் உடன் இணையும் பகத் பாசில்

‘பிரேமம்’ பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் உடன்  இணையும் பகத் பாசில்

‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியானபிரேமம்’, தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது. நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின் ஆகியோரின் நடிப்பால் இப்படம் பெரும் வெற்றியை அடைந்தது. ...

மேலும் படிக்க »

‘சி யு சூன்’ செல்போனில் வெறும் 18 நாட்களில் எடுக்கப்பட்ட திரைப்படம்: இயக்குநர் தகவல்

‘சி யு சூன்’ செல்போனில் வெறும் 18 நாட்களில் எடுக்கப்பட்ட திரைப்படம்: இயக்குநர் தகவல்

ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளப் படம் ‘சி யு சூன்’. மகேஷ் நாராயண் இயக்கியுள்ள இப்படத்தில் ரோஷன் மேத்யூஸ், தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஊரடங்கு காலகட்டத்தில் எடுக்கப்பட்ட இப்படம் முழுக்க முழுக்க செல்போனில் படமாக்கப்பட்டது. வரும் செப்டம்பர் 1 ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது. மெய்நிகர் தொலைத்தொடர்பு மென்பொருள் மூல ...

மேலும் படிக்க »
Scroll To Top