Tag Archives: editorial

குந்தியைத் தெய்வமாகப் போற்றும் இந்துத்துவா சக்திகள், பெருமாள் முருகனைக் கண்டிக்க என்ன தகுதி இருக்கிறது? – பெ.மணியரசன்

குந்தியைத் தெய்வமாகப் போற்றும் இந்துத்துவா சக்திகள், பெருமாள் முருகனைக் கண்டிக்க என்ன தகுதி இருக்கிறது? – பெ.மணியரசன்

சாதிய மதவெறி சக்திகளால் கண்டனத்திற்குள்ளாக்கப்பட்ட எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவுத் தெரிவித்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் (த.மு.எ.க.ச.), தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் சார்பில், இன்று (20.01.2015) காலை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் ...

மேலும் படிக்க »

தோழர்…! – ஹரிஹரன்

தோழர்…!  – ஹரிஹரன்

தோழர் என்ற வார்த்தையின் வரலாறு என்று பார்த்தோம் என்றால் 1800களில் தான் உலக அளவில் பயன்பாட்டிற்கு வருகிறது அதுவும் பிரஞ்சு புரட்சிக்கு பிறகு தான் தோழர் எனும் வார்த்தை இடதுசாரி அரசியலில் பிரிக்க முடியாத ஒரு அங்கத்தை பெறுகிறது. A comrade can be socially or politically close, a closeness that is ...

மேலும் படிக்க »

ராசராசனை இன்னும் கொண்டாடுவதேன்? – பேராசிரியர் தொ.பரமசிவன்

ராசராசனை இன்னும் கொண்டாடுவதேன்? – பேராசிரியர் தொ.பரமசிவன்

தஞ்சைப் பெரியகோயில் உலகெங்கிலுமிருந்து காணவரும் மக்களை மிரளவைக்கும் பிரம்மாண்டம் இது. ஏகாதிபத்தியத்தின் கலை வெளிப்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். சோழப் பெருமன்னன் முதலாம் ராசராசனால் (கி. பி. 985 – கி. பி. 1012)கட்டப்பட்டது இது. ஆனால் அந்தப் பெருவேந்தனே இக்கோயிலைத் தான் கட்டியதாகக் குறிப்பிடாமல் ‘கட்டுவித்ததாகக்’ குறிப்பிடுகின்றான். “ ...

மேலும் படிக்க »

அட்டக் கத்திக் கலைஞர்கள்! மொண்ணைக் கத்தி மக்கள்! – அலெக்ஸ் பால் மேனன்

அட்டக் கத்திக் கலைஞர்கள்! மொண்ணைக் கத்தி மக்கள்! – அலெக்ஸ் பால் மேனன்

முன்குறிப்பு : நான் இன்னும் கத்தி திரைப்படத்தைப் பார்க்கவில்லை , பார்க்கும் எண்ணமுமில்லை , 97இல் கல்லூரியில் படிக்கும்பொழுதே விஜய் அஜித் படங்கள் பார்த்துப் புண்பட்டு எங்கள் குலதெய்வம் மூக்குப்பேறிச் சாமிக்கு படையல் போட்டு கட்டிக் கொண்ட கங்கணம் அது , ஆனாலும் தமிழகத் தொலை , சிறு தூரப் பேருந்துகளின் புண்ணியத்தில் இவர்களின் ஆகாவளித் திரைப்படங்களைப் ...

மேலும் படிக்க »

இலங்கையில் அமெரிக்காவின் ராணுவ மூலோபாய நலன்கள் – பாகம் 2.

இலங்கையில் அமெரிக்காவின் ராணுவ மூலோபாய நலன்கள் – பாகம் 2.

‘இலங்கையில் அமெரிக்காவின் ராணுவ மூலோபாய நலன்கள்’ என்கிற இந்த கட்டுரையானது, இலங்கையில் வசித்தவரும் பிரபல தமிழ் பத்திரிக்கையாளருமான, மறைந்த ‘தராக்கி’ சிவராம் அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கமாகும். இக்கட்டுரையின் முதல் பகுதியை படிக்க இலங்கையில் அமெரிக்காவின் ராணுவ மூலோபாய நலன்கள் – பாகம் 1 பி 52 குண்டு வீச்சு விமானம் நிறுத்தப்பட்டுள்ள டீகோ கார்சியாவில் எடுக்கப்பட்ட புகைப்படம். ...

மேலும் படிக்க »

முஸ்லிம்களும் தமிழ் சினிமாவும் – அலாவுதீன்

முஸ்லிம்களும் தமிழ் சினிமாவும் – அலாவுதீன்

1992 பிறகு தமிழ் சினிமாவில் முஸ்லிம் சமுகத்திற்கு எதிராக படங்கள் வரத்தொடங்கின.மணிரத்தினத்தின் ‘ரோஜா’ திரைப்படத்திற்கு பிறகே தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களை வில்லன்களாக சித்தரிக்கும் போக்கு ஆரம்பித்தது. பின்னர் 1995 அதே மணிரத்தினம் பம்பாய் திரைப்படத்தில் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் காட்டினார். “பம்பாய் போலீஸ் சிவசேனாவின் அடியாள் படையாகச் செயல்பட்டது” எனக் குற்றம் சாட்டினார் ...

மேலும் படிக்க »

புலிப்பார்வை வெறும் ஊசிப்போன அவியல்! – ஹரிஹரன்

புலிப்பார்வை வெறும் ஊசிப்போன அவியல்! – ஹரிஹரன்

ஒரு படம் எப்படி எடுக்க கூடாது என்பதற்கான சகலவிதமான கூறுகளுடன் எடுக்கப்பட்ட படமே புலிப்பார்வை. படத்தில் ஒரு திரைப்படத்தின் அனைத்து அம்சங்களையும் கொண்ட வகையில் கேமரா, காட்சி அமைப்பு, பின்னணி இசை என்று அனைத்து அம்சங்களையும் மிகவும் நேர்த்தியாக கையாண்ட காட்சிகள் என்றால் இரண்டே காட்சிகள் தான். ஒன்று படத்தின் ஆரம்பத்தில் வரும் காட்சியும் அடுத்து ...

மேலும் படிக்க »

மாணவர்களின் (வங்கி) கல்விக் கடன் வட்டி ரத்தாகுமா? – கி.தளபதிராஜ்

மாணவர்களின் (வங்கி) கல்விக் கடன் வட்டி ரத்தாகுமா? – கி.தளபதிராஜ்

உயர் கல்விப் படிப்பு என்பது எட்டாக்கனியாய் இருந்த ஏழை மாணவர்களுக்கு, நல்ல வாய்ப்பாக வங்கிகள் கல்விக்கடன் அளிக்கத் துவங்கின. அப்படி வங்கிகளில் கல்விக்கடன் பெறுவதுமே ஒரு காலத்தில் குதிரைக்கொம்பாக இருந்தது. கல்விக்கடன் பெறவேண்டுமெனில் பெற்றோர் பெயரில் சொத்து இருக்கவேண்டும். ஜாமீன் கையெழுத்து போடவேண்டும் என ஏகப்பட்ட கெடுபிடிகள். இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து மாணவர்களுக்கு எந்தவித நிபந்தனையுமன்றி ...

மேலும் படிக்க »

சாதியும் இடஒதுக்கீடும் – ஜீவசகாப்தன்

சாதியும் இடஒதுக்கீடும் – ஜீவசகாப்தன்

சமத்துவமற்ற இந்திய சமூகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரத்தில் சமத்துவத்தைப் பேணுவோம் என்கிற தந்திரமான சூழ்ச்சியை அதிகார வர்க்கம் கிட்டதட்ட அரை நூற்றாண்டு காலமாக செய்து வருகிறது. இடஒதுக்கீடு என்பது எந்தப் பிரிவினருக்கும் கொடுக்கும் சலுகை கிடையாது. நிர்வாக அடிப்படையில் ஒரு நாட்டிலுள்ள அனைவரும் அனைத்து தளங்களிலும் பங்கேற்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது ஆகும். ...

மேலும் படிக்க »

சொட்டுமருந்தும், தடுப்பூசியும் மறைக்கப்பட்ட அதிர்ச்சி உண்மைகள் !!!! – அருண்குமார்

சொட்டுமருந்தும், தடுப்பூசியும் மறைக்கப்பட்ட அதிர்ச்சி உண்மைகள் !!!!  – அருண்குமார்

நம் வீட்டில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும் ஒரு பெரிய அட்டவணை வைத்துக்கொண்டு அதற்கு இதற்க்கு என்று ஆயிரத்தெட்டு தடுப்பூசிகள் போடுகிறோம், போதாத குறைக்கு இடை இடையே சொட்டுமருந்துகள் வேறு கொடுக்கிறோம். இதெல்லாம் ஏன் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் என்றாவது சிந்தித்ததுண்டா ? எல்லாம் குழந்தைகளின் நல்லதுக்கு தானே அவர்களை உயிர்கொல்லி நோயிலிருந்து பாதுகாக்க ...

மேலும் படிக்க »
Scroll To Top