Tag Archives: edappadi palanisamy

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை – பரிசோதனை முடிவுகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை – பரிசோதனை முடிவுகள்

தமிழகத்தில் கட்டுக்கு அடங்காமல் நாளுக்கு நாள் காட்டு தீபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு போராடிவருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top