Tag Archives: dmk

கொரோனா பேரிடர்; 27-ந்தேதி திமுக அனைத்து கட்சி கூட்டம்

கொரோனா பேரிடர்;  27-ந்தேதி திமுக அனைத்து கட்சி கூட்டம்

தி.மு.க. தலைமை கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் வரும் 27ம் தேதி காலை 10.30 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவிவருகிறது, அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்ட போதும் பரவலை தடுக்கமுடியாமல் தெணறிவருகிறது. எதிர்க்கட்சி திமுக ...

மேலும் படிக்க »

மின் கட்டண வசூல்; மக்களுக்கு சலுகை தர அரசுக்கு பணமில்லையா? – மு.க.ஸ்டாலின் கேள்வி

மின் கட்டண வசூல்; மக்களுக்கு சலுகை தர அரசுக்கு  பணமில்லையா? – மு.க.ஸ்டாலின் கேள்வி

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ஒரு பக்கம் கொரோனா வாட்டி வதைக்கிறது. இன்னொரு பக்கம் மக்களை முதலமைச்சர் வாட்டி வதைக்கிறார். கொரோனா தொற்று ஏற்பட்டா மக்கள் எந்தளவுக்கு அதிர்ச்சியும் மன வேதனையும் ஆளாவார்களோ, அதைவிட அதிகமா ஒவ்வொரு வீட்டிற்கும் வந்து இருக்க மின்கட்டணத்தை பார்த்து ...

மேலும் படிக்க »

இந்தியாவில் ’லாக்அப்’ மரணத்தில் தமிழ்நாடு 2-வது இடம் – கனிமொழி குற்றச்சாட்டு

இந்தியாவில் ’லாக்அப்’ மரணத்தில் தமிழ்நாடு  2-வது இடம் – கனிமொழி குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் உயிாிழந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னீக்கஸ் குடும்பத்திற்கு தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுக சார்பில் 25 லட்சம் ரூபாய் நிதியுதவியை தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி உயிாிழந்த குடும்பத்தினரிடம் வழங்கினார். உயிர் இழந்த குடுமபத்தினார்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதி கொடுத்து அனுப்பிய கடிதத்தையும் செல்வராணியிடம் கொடுத்தார். பின்னர் செல்போனில் ...

மேலும் படிக்க »

கொரோனா நேரத்திலும் ‘லாக்அப்’ மரணங்கள்; இருஉயிர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்- மு.க.ஸ்டாலின்

கொரோனா நேரத்திலும் ‘லாக்அப்’ மரணங்கள்; இருஉயிர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்- மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘லாக்அப்’ மர்ம மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்துவருவதால், இச்சம்பவத்தை கண்டித்து உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, ...

மேலும் படிக்க »

அரசியல், சினிமா இரண்டிலும் செயலாற்றிய ஜெ அன்பழகன்.. இயக்குனர் அமீர் படத்தை தயாரித்தவர்

அரசியல், சினிமா இரண்டிலும் செயலாற்றிய ஜெ அன்பழகன்.. இயக்குனர் அமீர் படத்தை தயாரித்தவர்

சென்னை: கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் ஜெ அன்பழகன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுயிருந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் காலமானார். 62 வயதாகும் ஜெ அன்பழகன் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தவர் திமுக கட்சிப் பணிகளில் தீவிரமாக உழைத்தவர். அரசியல் மட்டுமின்றி திரைப்படத்துறையிலும் தடம் பதித்தார். தமிழ் ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக மேல் முறையீடு செய்யும்: தி.மு.க அறிவிப்பு

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக மேல் முறையீடு செய்யும்: தி.மு.க அறிவிப்பு

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அவரை கர்நாடக ஐகோர்ட்டு கடந்த 11–ந்தேதி விடுவித்தது.இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யவேண்டும் கர்நாடக அரசின் சிறப்பு வக்கீல் ஆச்சார்யா பரிந்துரை செய்துள்ளார். எனினும் கர்நாடக அரசு இது பற்றி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குளறுபடி உள்ளதால், இந்த ...

மேலும் படிக்க »

இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!!

இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!!

தமிழக சட்டசபை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுத்து காய்களை வரும் நிலையில் சென்னையில் இன்று தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலுக்காக மெகா கூட்டணி அமைப்பது குறித்து மாவட்ட செயலாளர்களின் கருத்தை தி.மு.க. தலைமை கேட்க உள்ளது. தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. ...

மேலும் படிக்க »

மதுரையில் தி.மு.க பொதுக்கூட்டம் மு.க.ஸ்டாலின் பேசினார்

மதுரையில் தி.மு.க  பொதுக்கூட்டம் மு.க.ஸ்டாலின் பேசினார்

தி.மு.க. ஆட்சியில் தொழில் துறையில் தமிழகம் முன்னணியில் இருந்தது. ஆனால் அதனை கடைசி இடத்திற்கு கொண்டு சென்றது இந்த ஜெயலலிதா. தி.மு.க. ஆட்சியில் ரேசன் கார்டு இருந்த அனைவருக்கும் இலவச கலர் டி.வி. வழங்கினோம். இந்த டி.வி. வாங்குவதற்கான டெண்டர் பணிகள் ஒளிவுமறைவின்றி நடந்தன. ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் லேப்-டாப், கிரைண்டர், மிக்சி, என தருவதாக ...

மேலும் படிக்க »
Scroll To Top