Tag Archives: cyber crime movie

விஷாலின் “சக்ரா” படத்தின் த்ரில்லிங் ட்ரெய்லர் ரிலீஸ் – இரும்புத்திரையை மிஞ்சுமா?

விஷாலின் “சக்ரா” படத்தின் த்ரில்லிங் ட்ரெய்லர் ரிலீஸ் – இரும்புத்திரையை மிஞ்சுமா?

விஷால் சக்ரா படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது. இதற்கு முன்பு விஷால் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் இரும்புத்திரை படத்தில் நடித்திருந்தார். அது முழுக்க முழுக்க சைபர் கிரைம் பற்றிய த்ரில்லர் படம் தான். அது போலவே சக்ரா படமும் ஆன்லைன் ஹேக்கர்கள் கதைக்களத்தை மையமாக கொண்ட படமாக அமைந்துள்ளது. எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ள சக்ரா படத்தில் விஷால் ...

மேலும் படிக்க »
Scroll To Top