Tag Archives: covid-19

கொரோனா தொற்றால் ரூ.1 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ள கால்பந்து உலகம் – பிபா தகவல்

கொரோனா தொற்றால் ரூ.1 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ள கால்பந்து உலகம் – பிபா தகவல்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏறக்குறைய 6 மாதங்கள் கிளப் மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகள் சீர்குலைந்து போயின. படிப்படியாக கால்பந்து போட்டிகள் தொடங்கப்பட்டாலும் ரசிகர்கள் இன்றி வெறும் காலியாகவே விளையாட்டு அரங்கம் உள்ளது மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் உரிமம் மூலம் வரும் வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் ...

மேலும் படிக்க »

கொரோனா வைரஸ் மூளையின் ஆக்சிஜன் செல்களை பாதிக்கிறது : ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் மூளையின் ஆக்சிஜன் செல்களை பாதிக்கிறது : ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் தொற்று மனிதனின் உடலில் பல்வேறு உறுப்புகளை பாதிப்படைய செய்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். முதலில் நுரையீரலை தாக்கும் கொரோனா வைரஸ் இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தி உடல்நிலையை மோசமான நிலைக்கு கொண்டு செல்கிறது. கொரோனா பற்றிய ஆய்வுகளில் அந்த வைரஸ் நுரையீரலை தவிர இதயம், நரம்பு மண்டலம் ...

மேலும் படிக்க »

இன்று தமிழகத்தில் புதிதாக 3,882 பேருக்கு கொரோனா உறுதி – 63 பேர் உயிரிழப்பு

இன்று தமிழகத்தில் புதிதாக 3,882 பேருக்கு கொரோனா உறுதி – 63 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும் தொற்று பரவுவது அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக 3,882 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து நாள்தோறும் 3 ஆயிரத்தை ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் 90 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – நேற்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் 90 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – நேற்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் நேற்று கொரோனா வைரஸ் தொற்று புதிதாக 3,943 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம். சென்னையில் 2,393 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ...

மேலும் படிக்க »

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி – ஐசிஎம்ஆர் ஒப்புதல்

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி – ஐசிஎம்ஆர் ஒப்புதல்

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த வைரசுக்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் சில நிறுவனங்களின் மருந்துகளின் பரிசோதனைகள் இறுதிக்கட்டதை எட்டியுள்ளன. ஆனால் இதுவரை எந்த மருந்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. தனியார் நிறுவனங்கள் கண்டுபிடிக்கும் ...

மேலும் படிக்க »

கொரோனாவிற்கு “டெக்ஸாமெதாசோன்” புதிய மருந்து அறிமுகம் – இந்திய அரசு அனுமதி

கொரோனாவிற்கு “டெக்ஸாமெதாசோன்” புதிய மருந்து அறிமுகம் – இந்திய அரசு அனுமதி

கொரோனா வைரஸ் தொற்று நோயுள்ளவர்களுக்கு ஆஸ்துமா மற்றும் மூச்சிவிடும் பிரச்னையுள்ள நபர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த பழைய ஸ்டீராய்ட் மருந்தான டெக்ஸாமெதாசோனை, மெதில் பிரெட்னிசொலோனுக்கு மாற்றாகப் பயன்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. சனிக்கிழமையன்று மத்திய சுகாதார அமைச்சகம் புதிய கோவிட்-19 சிகிச்சை நடைமுறைகளை அறிவித்தது. அதில் டெக்ஸாமெதா சோனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. “சமீபத்திலி அதன் திறன் ...

மேலும் படிக்க »

உலகளவில் ஒரு கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – முடிவு எப்போது?

உலகளவில் ஒரு கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – முடிவு எப்போது?

சீனாவின் ஊஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று, உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவியது. அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 25 லட்சத்து 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தவறான முன்னேற்பாடுகளால் தான் அமெரிக்கா மக்களுக்கு நோய் தோற்று அதிகரித்தது என்று ஆய்வாளர்கள் மற்றும் சில அரசியல் ...

மேலும் படிக்க »

சிபிஎஸ்இ 10-ம் மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 15 வெளியாகும்

சிபிஎஸ்இ 10-ம் மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 15 வெளியாகும்

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற வேண்டி இருந்த சிபிஎஸ்இ பள்ளியின் 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கொரோனா நோய் தொற்று காரணமாக வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடத்தப்படுவதாக இருந்தது. எனினும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் தேர்வுகளை நடத்தக்கூடாது ...

மேலும் படிக்க »

உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரசுக்கு புதிய பெயர் வைத்தது

உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரசுக்கு புதிய பெயர் வைத்தது

எந்த நாட்டையும் குறிக்காமல் கொரோனா வைரஸ் இனிமேல் [covid-19]கொவிட்-19 என்ற புதிய பெயருடன் அழைக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் கடந்த வருட இறுதியில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா ...

மேலும் படிக்க »
Scroll To Top