Tag Archives: Coronavirus

தமிழகத்தில் இன்று 5,647 பேருக்குக் கொரோனா; – மாவட்ட வாரியாக இன்றைய தொற்று விவரம்!

தமிழகத்தில் இன்று 5,647 பேருக்குக் கொரோனா; – மாவட்ட வாரியாக இன்றைய தொற்று விவரம்!

தமிழகத்தில் இன்று 5,647 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 5,75,017. சென்னையில் மட்டும் மொத்தம் 1,62,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பு: சென்னையில் 1,187 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று ...

மேலும் படிக்க »

உலகில் அதிவேகமாக கொரோனா பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலை

உலகில் அதிவேகமாக கொரோனா பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலை

கொரோனா தொற்று வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகநாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 94 லட்சமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளில் ...

மேலும் படிக்க »

சிறப்பு ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு? – ரெயில்வே அமைச்சகம்!

சிறப்பு ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு? – ரெயில்வே அமைச்சகம்!

நாடு முழுவதும் கொரோனா  வைரஸ் காரணமாக சிறப்பு ரெயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம் என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா  வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் வழக்கமான ரெயில், விமான சேவை முடக்கப்பட்டு உள்ளது. எனினும், சிறப்பு ரெயில்கள் மட்டும் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் சிறப்பு ரெயில்களின் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் குறையாத தொற்று! இன்று 5,928 பேருக்கு கொரோனா – 96 பேர் பலி!

தமிழகத்தில் குறையாத தொற்று! இன்று 5,928 பேருக்கு கொரோனா – 96 பேர் பலி!

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 33 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ...

மேலும் படிக்க »

அத்துமீறி வீட்டு வாசலை இரும்பு தகடுகளால் அடைத்த நகராட்சி அதிகாரிகள்!குடியிருப்புவாசிகள் போராட்டம்!

அத்துமீறி வீட்டு வாசலை இரும்பு தகடுகளால் அடைத்த நகராட்சி அதிகாரிகள்!குடியிருப்புவாசிகள் போராட்டம்!

குரோம்பேட்டையில் கொரோனா சிகிச்சை முடிந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபரின் வீட்டு வாசலை அதிகாரிகள் இரும்பு தகடுகளால் அடைத்தனர். சமூக வலைதளங்களில் வீடியோ காட்சி பரவியதால் நகராட்சி அதிகாரிகள் தகரத்தை அகற்றினர். குரோம்பேட்டை அஸ்தினாபுரம் புருஷோத்தமன் நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த ஒருவர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்ட நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ...

மேலும் படிக்க »

இன்று தமிழகத்தில் 5,958 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று; 118 பேர் பலி!

இன்று தமிழகத்தில் 5,958 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று; 118 பேர் பலி!

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 958 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1,287 பேர் பாதிப்பு: மொத்தம் 397261 பேர் பாதிப்படைந்து உள்ளனர் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 15 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் ...

மேலும் படிக்க »

மீண்டும் கொரோனா தாக்குதலா? உள்துறை அமைச்சர் அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

மீண்டும் கொரோனா தாக்குதலா? உள்துறை அமைச்சர் அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை திடீரென எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மீண்டும் கொரோனா தாக்குதல் ஏற்பட்டு இருக்குமோ என அச்சம் உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், இன்று காலை திடீரென எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, சமீபத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார். எனினும், வீட்டில் அவர் தன்னை ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் இன்று புதிதாக 5,175 பேருக்கு கொரோனா: 112 பேர் பலி பாதிப்பு எண்ணிக்கை 2,73,460 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று புதிதாக 5,175 பேருக்கு கொரோனா: 112 பேர் பலி பாதிப்பு எண்ணிக்கை 2,73,460 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று புதிதாக 5,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 112 பேர் உயிரிழந்துள்ளனர்.மொத்த எண்ணிக்கை 2,73,460 ஆக உயர்ந்துள்ளது. இன்று 6,031 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் 2,14,815 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரத்து 4 ஆக ...

மேலும் படிக்க »

கொரோனவை தடுக்கும் சித்த மருத்துவம் – உயிரிழப்புஇல்லை; குவியும் நோயாளிகள்

கொரோனவை தடுக்கும் சித்த மருத்துவம் – உயிரிழப்புஇல்லை; குவியும் நோயாளிகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு பல்வேறு மருத்துவமுறைகளை பயன்படுத்தி கொரோனா பரவலை தடுக்க முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவ முறையை அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவகர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ முகாமில் தினமும் ஏராளமான ...

மேலும் படிக்க »

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மனித பரிசோதனைக்கு தமிழகத்தில் 2 இடங்கள் தயார்

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மனித பரிசோதனைக்கு தமிழகத்தில் 2 இடங்கள் தயார்

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்து, அடுத்த மாதத்தில் மூன்றாவது கட்ட மனித சோதனைகளுக்கு நாடு முழுவதும் ஐந்து தளங்கள் தயாராக உள்ளன என்று உயிரி தொழில்நுட்பத் துறை (டிபிடி) செயலாளர் ரேணு ஸ்வரூப் நேற்று தெரிவித்து இருந்தார். பாரத் பயோடெக், ஜிடஸ் காடிலா நிறுவனங்களின் மருந்துகள் முதல் மற்றும் இரண்டாவது ...

மேலும் படிக்க »
Scroll To Top