Tag Archives: corona virus

டிசம்பர் மாதம் கொரோனாவால் மோசமான பாதிப்பு ஏற்படக்கூடும் – சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

டிசம்பர் மாதம் கொரோனாவால் மோசமான பாதிப்பு ஏற்படக்கூடும் – சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

டிசம்பர் மாதம் கொரோனாவால் மோசமான பாதிப்பு ஏற்படக்கூடும். மாநில அரசுகள் கட்டுபடுத்த  தயாராக உள்ளதா என சுப்ரீம் கோர்ட் அறிக்கை கேட்டு உள்ளது டெல்லி, மராட்டியம், குஜராத், மற்றும் அசாம் மாநில அரசுகள் தற்போதைய கொரோனா பாதிப்பு மற்றும் எடுத்த நடவடிக்கைகள் நிபந்தனை  பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது. கொரோனாவை கட்டுபடுத்த மத்திய ...

மேலும் படிக்க »

கொரோனா பாதிப்பால் வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க 5 ஆண்டுகள் ஆகும் – உலக வங்கி

கொரோனா பாதிப்பால் வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க 5 ஆண்டுகள் ஆகும் – உலக வங்கி

கொரோனா பாதிப்பால் சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என உலக வங்கியின் தலைமை பொருளாதார வல்லுநர் கூறினார். கொரோனா பாதிப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்லாமல், உலகப் பொருளாதாரமும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இதனை மீட்பதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.  சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இன்னும் 5 ஆண்டுகள் ...

மேலும் படிக்க »

அமித்ஷா மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

அமித்ஷா மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

கொரோனா நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் இந்தியாவில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து கொண்டுதான் இருக்குறது, கொரோனா பரவலை தடுக்க முடியாமல் மத்திய அரசு திணறிவருகிறது. இந்நிலையில், உள்துறை மந்திரி அமித் ஷாவிற்கு ஆகஸ்ட் 2-ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை ...

மேலும் படிக்க »

ஆக்ஸ்ஃபோர்டின் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை இந்தியாவில் நிறுத்தம்

ஆக்ஸ்ஃபோர்டின் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை இந்தியாவில் நிறுத்தம்

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் அதன் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட ஒருவருக்கு அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதே இதற்கு காரணம் என்றும் அந்த தடுப்பூசி மருந்து “விவரிக்க முடியாத அளவிற்கான உடல்நலக்குறைவு” ஏற்பட்டதால் பரிசோதனை நிறுத்திவைக்கப்பட்டதாக ஆஸ்ட்ராசெனகா ...

மேலும் படிக்க »

5 மாவட்டங்களில் அடுத்த 15 நாட்களில் கொரோனா உச்சத்தை தொடும் – தலைமைச் செயலாளர் எச்சரிக்கை

5 மாவட்டங்களில் அடுத்த 15 நாட்களில் கொரோனா உச்சத்தை தொடும்  – தலைமைச் செயலாளர் எச்சரிக்கை

தமிழக தலைமை செயலாளர் கே.சண்முகம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அளித்து இருந்தார், அதில் கொரோனா குறித்து விவரம் வருமாறு:- தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் திட்டமில்லை. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் ஒரேயொரு சட்டமன்ற கூட்டத்தொடரில்தான் பங்கேற்க முடியும். இந்த இடைத்தேர்தலால் அரசின் பெரும்பான்மை மாறாது. கொரோனா ...

மேலும் படிக்க »

கொரோனா வைரஸ் மூளையின் ஆக்சிஜன் செல்களை பாதிக்கிறது : ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் மூளையின் ஆக்சிஜன் செல்களை பாதிக்கிறது : ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் தொற்று மனிதனின் உடலில் பல்வேறு உறுப்புகளை பாதிப்படைய செய்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். முதலில் நுரையீரலை தாக்கும் கொரோனா வைரஸ் இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தி உடல்நிலையை மோசமான நிலைக்கு கொண்டு செல்கிறது. கொரோனா பற்றிய ஆய்வுகளில் அந்த வைரஸ் நுரையீரலை தவிர இதயம், நரம்பு மண்டலம் ...

மேலும் படிக்க »

கொரோனாவுக்கு 2021-ம் ஆண்டு நடுப்பகுதி வரை தடுப்பூசி கிடைக்க வாய்ப்பில்லை – உலக சுகாதார அமைப்பு

கொரோனாவுக்கு 2021-ம் ஆண்டு நடுப்பகுதி வரை தடுப்பூசி கிடைக்க வாய்ப்பில்லை – உலக சுகாதார அமைப்பு

ஜெனீவாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடரபாளர் மார்கரெட் ஹாரிஸ் கொரோனாவிற்கான தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த கடுமையான சோதனைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர் கூறும்போது ‘‘அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை கொரோனாவுக்கு எதிராக பரவலான தடுப்பூசிகளை உலக சுகாதார நிறுவனம் எதிர்பார்க்கவில்லை. மேம்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் ...

மேலும் படிக்க »

73 நாளில் கொரோனா தடுப்பூசி உண்மையா? – சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் விளக்கம்

73 நாளில் கொரோனா தடுப்பூசி உண்மையா? – சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் விளக்கம்

இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில் கொரோனாவிற்கு ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மருத்துவ பரிசோதனை பல நாடுகளில் நடக்கிறது. அதில் இந்தியாவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்திய நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனேகா ...

மேலும் படிக்க »

எப்போது திறக்கப்படும் தியேட்டர்கள்? 1-ந்தேதி ஆலோசனை: அமைச்சர் கடம்பூர் ராஜு

எப்போது திறக்கப்படும் தியேட்டர்கள்? 1-ந்தேதி ஆலோசனை: அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொன்டே இருக்கிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, இருந்தும் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகிறது. கொரோனா பரவல் தொடக்கத்தில் அதிகரித்தபோது மூடப்பட்ட தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படவில்லை. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ...

மேலும் படிக்க »

கொரோனா வைரஸ்; மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றி ரஷ்யா அறிவிப்பு- உலகின் முதல் தடுப்பு மருந்து

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்திற்கும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த கொரோனா வைரசுக்கான தடுப்புமருந்துகள் உடனடியாக கண்டுபிடிக்க வேண்டிய நிலைக்கு உலக நாடுகள் தள்ளப்பட்டு இருக்கின்றன. உலக அளவில் 1.20 கோடி மக்கள் பாதிப்பு, 5 லட்சத்துக்கும் மேலான மக்கள் உயிரிழப்புக்குப் பின், ...

மேலும் படிக்க »
Scroll To Top