Tag Archives: corona vaccine

உலகில் அதிவேகமாக கொரோனா பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலை

உலகில் அதிவேகமாக கொரோனா பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலை

கொரோனா தொற்று வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகநாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 94 லட்சமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளில் ...

மேலும் படிக்க »

கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு ஆட்களை தேர்வு செய்யக்கூடாது- மத்திய அரசு சீரம் நிறுவனத்துக்கு உத்தரவு

கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு ஆட்களை தேர்வு செய்யக்கூடாது- மத்திய அரசு சீரம் நிறுவனத்துக்கு உத்தரவு

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, உள்பட பல்வேறு உலகநாடுகள் முயன்றுவருகின்றன. பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு. இதற்கிடையே இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கோவிஷீல்டு தடுப்பூசி அமெரிக்கா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ...

மேலும் படிக்க »
Scroll To Top