Tag Archives: corona tamilnadu

தமிழகத்தில் புதிய உச்சத்தில் கொரோனா; 6,472 பேர் பாதிப்பு: 88 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிய உச்சத்தில் கொரோனா; 6,472 பேர் பாதிப்பு: 88 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவாக ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 88 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த அறிக்கையின்படி, இன்று 60,375 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் 20,75,522 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் மொத்தமாக 1,92,964 பேருக்கு ...

மேலும் படிக்க »

மூன்று நாட்களாக தமிழகத்தில் 5 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா – உயிரிழப்பு உச்சம்

மூன்று நாட்களாக தமிழகத்தில் 5 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா – உயிரிழப்பு உச்சம்

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று கடந்த ஒரு மாதமாக அதி தீவிரமாக பரவி பெரும் பாதிப்புகளையும், உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இந்த கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகிரது. தமிழகத்தில் இன்று 4965 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் கொரோனா தொற்று புது உச்சம்; தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று புது உச்சம்;  தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா

தமிழகத்தில் இன்று 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவே தமிழநாட்டின் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் உச்சம். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக இன்று 5,106 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,07,416 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் இன்று 69 பேர் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி – தீவிரமடையும் கொரோனா

தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி – தீவிரமடையும் கொரோனா

தமிழகத்தில் நேற்று 4 ஆயிரத்து 150 பேருக்கு (4,150) புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 44 ஆயிரத்து 956 பேர் சிகிச்சை ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் 90 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – நேற்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் 90 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – நேற்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் நேற்று கொரோனா வைரஸ் தொற்று புதிதாக 3,943 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம். சென்னையில் 2,393 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ...

மேலும் படிக்க »
Scroll To Top