Tag Archives: corona pandemic india

கொரோனாவில் இருந்து மெல்ல விடுபடும் சென்னை;

கொரோனாவில் இருந்து மெல்ல விடுபடும் சென்னை;

சென்னையில் இதுவரை 1,08,124 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 94,100 பேர் குணமடைந்துவிட்டனர். 2290 பேர் மரணம் அடைந்துள்ளனர். 11,734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் சித்த மருத்துவம் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு விதமான மருத்துவ முறைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை ...

மேலும் படிக்க »

பள்ளிகள், கல்லூரிகள் ஆகஸ்ட் 31-ம் தேதிவரை மூடல் – மத்திய அரசு

பள்ளிகள், கல்லூரிகள் ஆகஸ்ட் 31-ம் தேதிவரை மூடல் – மத்திய அரசு

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, அதில் முக்கியமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது ஊரடங்கு தளர்வு தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டுவருகிறது. தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள மூன்றாம் கட்ட தளர்வுகள்: இரவுநேரத்தில் தனிநபர்கள் நடமாடலாம், அதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் இன்று ‘கோவேக்சின்’ கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனை

தமிழகத்தில் இன்று ‘கோவேக்சின்’ கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனை

ஹைதராபாத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும், பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்சின் என்ற கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் சோதனையில் ஈடுபட்டு ஒரு சில முன்னேற்றங்களை அடைந்துள்ளது. முற்றிலும் இந்தியா ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசி மருந்தினை 2 விதமான சோதனைகளை மேற்கொள்ள இந்திய ...

மேலும் படிக்க »

நவம்பர் மாதம் வரை இலவச ரேசன், பிரதமர் மோடி பொருளாதாரம் குறித்து பேசவில்லை

நவம்பர் மாதம் வரை இலவச ரேசன், பிரதமர் மோடி பொருளாதாரம் குறித்து பேசவில்லை

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இது பல்வேறு கட்டமாக கட்டங்களாக நீட்டிக்கப்பட்டது. ஒவ்வொரு முறை ஊரடங்கு நீட்டிப்பின்போதும், மக்களின் தொழில் மற்றும் வேலைகள் கடுமையாக பாதிப்பு அடைந்துவிட்டது. பலர், வேலையில்லாமல் அரசு கண்டுகொள்ளாததால் தற்கொலை செய்து வருகின்றனர். பசியால் மக்கள் வாடிவருவது ...

மேலும் படிக்க »
Scroll To Top