Tag Archives: corona pandemic

கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்கள்; மத்திய அரசு கபட நாடகம் ஆடுகிறது – இந்திய மருத்துவ சங்கம்

கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்கள்; மத்திய அரசு கபட நாடகம் ஆடுகிறது – இந்திய மருத்துவ சங்கம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்தான தகவல்களை மத்திய சுகாதாரத்துறை மந்திரி பாராளுமன்றத்தில் பேசினார். அவரது பேச்சில் பணியின் போது கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற தகவல் இடம்பெறவில்லை. மத்திய சுகாதாரத்துறையின் இந்த செயலுக்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ...

மேலும் படிக்க »

உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை கடந்தது

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி அணைத்து நாடுகளிலும் பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரம் காட்டிவருகின்றது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், ...

மேலும் படிக்க »

உலகில் அதிவேகமாக கொரோனா பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலை

உலகில் அதிவேகமாக கொரோனா பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலை

கொரோனா தொற்று வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகநாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 94 லட்சமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளில் ...

மேலும் படிக்க »

நிறுத்தப்பட்ட ஆக்ஸ்ஃபோர்டு கோவிஷீல்டு பரிசோதனை மீண்டும் தொடங்கியது – ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம்

நிறுத்தப்பட்ட ஆக்ஸ்ஃபோர்டு கோவிஷீல்டு பரிசோதனை மீண்டும் தொடங்கியது – ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம்

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்டு தடுப்பூசி அமெரிக்கா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் பரிசோதிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது. கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு, எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டதை அடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ...

மேலும் படிக்க »

ஜூலையில் இந்திய தொழில்துறை உற்பத்தி 10.4% வீழ்ச்சி: தேசிய புள்ளியியல் அமைச்சகம்

ஜூலையில் இந்திய தொழில்துறை உற்பத்தி 10.4% வீழ்ச்சி: தேசிய புள்ளியியல் அமைச்சகம்

மார்ச் மாதம் கொரோனா காரணமாக இந்தியாவில் முழு ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. அதன் காரணமாக அணைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டது. கொரோனா காலங்களுக்கு முன்னரே இந்திய பொருளாதாரம் மிக பெரிய சரிவை சந்தித்தது. இந்திய பொருளாதாரத்தின் விழிச்சிக்கு மத்திய அரசின் தவறான புரிதல்களும், கொள்கைமுடிவுகள் தான் காரணம் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் தெரிவித்தது. மேலும், இந்திய பொருளாதார ...

மேலும் படிக்க »

கொரோனா வைரஸ் மூளையின் ஆக்சிஜன் செல்களை பாதிக்கிறது : ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் மூளையின் ஆக்சிஜன் செல்களை பாதிக்கிறது : ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் தொற்று மனிதனின் உடலில் பல்வேறு உறுப்புகளை பாதிப்படைய செய்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். முதலில் நுரையீரலை தாக்கும் கொரோனா வைரஸ் இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தி உடல்நிலையை மோசமான நிலைக்கு கொண்டு செல்கிறது. கொரோனா பற்றிய ஆய்வுகளில் அந்த வைரஸ் நுரையீரலை தவிர இதயம், நரம்பு மண்டலம் ...

மேலும் படிக்க »

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது – முக ஸ்டாலின்

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது – முக ஸ்டாலின்

திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் வரும் 9ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர். பாலுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளனர். பொதுக்குழு கூட்டம் தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று கட்சியின் தலைமையிடமான ...

மேலும் படிக்க »

5 மாதங்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் இன்று பஸ் போக்குவரத்து தொடங்கியது

5 மாதங்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் இன்று பஸ் போக்குவரத்து தொடங்கியது

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 8-ம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஒவ்வொரு கட்ட ஊரடங்கு உத்தரவின் போதும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய சட்டம்; ஒரிரு நாட்களில் நடைமுறைக்கு வருகிறது.

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய சட்டம்; ஒரிரு நாட்களில் நடைமுறைக்கு வருகிறது.

கொரோனா நோய் தொற்று காரணமாக ஐந்து மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவில் படிப்படியாக தளர்வுகள் அறிக்கப்பட்டு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் கொடுக்கப்பட்டு மக்கள் கூட்டம் பொது இடங்களில் அதிகரித்து உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கொரோனா தொற்று தடுப்பு நடைமுறைகளை பின்பற்றாத நபர்கள் மீது 500 முதல் 5000 வரை அபராதம் ...

மேலும் படிக்க »

விதிகளை மீறியதாக பாஜக தலைவர் எல்.முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு

விதிகளை மீறியதாக பாஜக தலைவர் எல்.முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு

கள்ளக்குறிச்சியில் நேற்று பாஜகவின் மாவட்ட கட்சி அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர். அப்போது தியாகதுருகத்தில் எல்.முருகனுக்கு வரவேற்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் ஊரடங்கு விதிகளை பின்பற்றாமல் தனிமனித இடைவெளி இல்லாமல் ஒன்று கூடியதுடன், ஊர்வலமாகவும் சென்றதாக புகார் எழுந்தது. 144 தடை உத்தரவை மீறி ...

மேலும் படிக்க »
Scroll To Top