Tag Archives: corona india

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 52,509 பேருக்கு கொரோனா; 857 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் 24 மணி நேரத்தில்  52,509 பேருக்கு கொரோனா; 857 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், கொரோனாவை எதிர்கொள்ளும் அளவிற்கு நவீன மருத்துவ கட்டமைப்புகள் இல்லாமல் இந்திய அரசு திணறி வருகிறது. தொற்று பரவல் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சென்று இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. கொரோனா வைரஸ் தொற்று சமுகப்பரவலாக மாற்றம் பெறவில்லை என்று அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது. ...

மேலும் படிக்க »

தமிழ்நாடு – 6,426 பேருக்கு கொரோனா பாதிப்பு: 82 பேர் உயிரிழப்பு

தமிழ்நாடு – 6,426 பேருக்கு கொரோனா பாதிப்பு: 82 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 58,818 பேருக்கு கொரோனா பரிசோதனை மேள்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் தமிழகம் முழுவதும் 24,42,482 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 6,426 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 2,34,114 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 82 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 3,741 ஆக அதிகரித்துள்ளது. ...

மேலும் படிக்க »

கொரோனா – நேற்று ஒரே நாளில் 20,093 பாதிப்பு; தினம் உச்சத்தை தொடும் எண்ணிக்கை

கொரோனா – நேற்று ஒரே நாளில் 20,093 பாதிப்பு; தினம் உச்சத்தை தொடும் எண்ணிக்கை

நேற்று இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,093-ஆக இருந்தது. இதுவரையில் பாதிக்கப்பட்டவர்களின் விகிதத்தின் மிக அதிகமான எண்ணிக்கையாக இது கருதப்படுகிறது. இந்த பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 6, 27,000 மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், இதுவரை 3, 79,900 பேர் இதுவரை குணமடைந்திருப்பதாக சுகாதார அமைச்சகம் ...

மேலும் படிக்க »

கடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு – கவலையை அளிக்கும் எண்ணிக்கை

கடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு – கவலையை அளிக்கும் எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த 5 நாட்களில் ஒரு லட்சம் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் என்னகை 6 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் 19 ஆயிரத்து 148 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதி. க்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் முதல் ...

மேலும் படிக்க »

ஒரே நாளில் 18,276 பேர் பாதிப்பு; இந்தியாவில் 5 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…

ஒரே நாளில் 18,276 பேர் பாதிப்பு; இந்தியாவில் 5 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 509,446 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,276 புதிய கேஸ்கள் இந்தியாவில் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் ஒரே நாளில் 5024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவல் அதிக வேகம் எடுத்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக 15,689 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 ...

மேலும் படிக்க »
Scroll To Top