Tag Archives: chennai corona

சென்னையில் கொரோனா அதிகமுள்ள 4 மண்டலங்களில் பரிசோதனையை அதிகரிக்க திட்டம்

சென்னையில் கொரோனா அதிகமுள்ள 4 மண்டலங்களில் பரிசோதனையை அதிகரிக்க திட்டம்

சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து கொண்டே வருகிறது. தற்போது சென்னையில் மட்டும் 1,10,121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,327 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 96,466 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மற்றும் குணப்படுத்த அரசு பல்வேறு மருத்துவ முறைகளை செயற்படுத்தி வருகிறது. இதில் தமிழகத்தின் மரபு வைத்தியமுறையான ...

மேலும் படிக்க »

சென்னை திரும்பும் தொழிலாளர்கள், தங்கள் நிறுவனம் மூலம் இ-பாஸ் விண்ணப்பிக்கலாம் – மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை திரும்பும் தொழிலாளர்கள், தங்கள் நிறுவனம் மூலம் இ-பாஸ் விண்ணப்பிக்கலாம் – மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றை அரசு தற்காலிகமாக இலவச கொரோனா தனிமைபடுத்துதல் மையமாக மாற்றியுள்ளது. இந்த மையத்தை நேற்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் இணைந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- தற்போது ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் 2,500-ஐ கடந்தது கொரோனா உயிரிழப்பு; நேற்று 70 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் 2,500-ஐ கடந்தது கொரோனா உயிரிழப்பு; நேற்று 70 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் நேற்று 4 ஆயிரத்து 985 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 75 ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 51 ஆயிரத்து 348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 861 பேர் ...

மேலும் படிக்க »

ஒரே நாளில் சென்னையில் கொரோனாவுக்கு 28 பேர் உயிரிழப்பு

ஒரே நாளில் சென்னையில் கொரோனாவுக்கு 28 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் அணைத்து மாநிலங்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் 71 ஆயிரத்து 230 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ...

மேலும் படிக்க »

இன்று தமிழகத்தில் புதிதாக 3,882 பேருக்கு கொரோனா உறுதி – 63 பேர் உயிரிழப்பு

இன்று தமிழகத்தில் புதிதாக 3,882 பேருக்கு கொரோனா உறுதி – 63 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும் தொற்று பரவுவது அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக 3,882 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து நாள்தோறும் 3 ஆயிரத்தை ...

மேலும் படிக்க »

சென்னையில் அதிவேகமாக பரவும் கொரோனா- 13 மண்டலங்களில் ஆயிரத்தை கடந்தது

சென்னையில் அதிவேகமாக பரவும் கொரோனா- 13 மண்டலங்களில் ஆயிரத்தை கடந்தது

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொன்டே வருகிறது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். சென்னையில் 49 ஆயிரத்து 690 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top