Tag Archives: CBSE 10th

இன்று மதியம் சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

இன்று மதியம் சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ பள்ளியை சேர்ந்த 16 லட்சம் மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ளனர். நேற்று முன்தினம் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையான நிலையில் இன்று 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுமுடிவுகள் இன்று மதியம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய ...

மேலும் படிக்க »
Scroll To Top