Tag Archives: article 370

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் “முர்மு” திடீர் ராஜினாமா

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் “முர்மு” திடீர் ராஜினாமா

காஷ்மீருக்கான தன்னாட்சி அதிகாரத்தை அழிக்க வேண்டும் என்ற சங்க பரிவாரின் வெகுநாள் பிரகடனத்தை கடந்த ஆண்டு மத்திய பாஜக அரசு நிறைவேற்றியது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ ரத்து செய்யும் உத்தரவை கடந்தாண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி அன்று நிறைவேற்றியது.மேலும், அம்மாநிலம், இரண்டாக பிரிக்கப்பட்டது. லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என ...

மேலும் படிக்க »
Scroll To Top