Tag Archives: 8 வழிச்சாலை

சேலம்-சென்னை 8 வழிச்சாலை தமிழக அரசின் அறிவிப்பாணை செல்லாது! உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சேலம்-சென்னை 8 வழிச்சாலை தமிழக அரசின் அறிவிப்பாணை செல்லாது! உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சேலம்-சென்னை 8 வழிச்சாலை தமிழக அரசின் அறிவிப்பாணை செல்லாது என சென்னை  உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பு கூறி உள்ளது. இந்த திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தால், அவற்றை 8 ...

மேலும் படிக்க »

சேலம்-சென்னை 8 வழிச்சாலை எதிர்ப்பு; விவசாயிகளை சந்திக்க வந்த யோகேந்திர யாதவ் கைது!

சேலம்-சென்னை 8 வழிச்சாலை எதிர்ப்பு; விவசாயிகளை சந்திக்க வந்த யோகேந்திர யாதவ் கைது!

திருவண்ணாமலை அருகே சேலம்-சென்னை 8 வழிச்சாலை எதிர்ப்பு விவசாயிகளை சந்திக்க சென்ற ஸ்வராஜ் இந்தியா கட்சி தலைவர் யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டார். அவர் செல்போன் பறிக்கப்பட்டது இந்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்ச்சியையும் தலைகுனிவையையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை-சேலம் நடுவே அமைக்கப்பட உள்ள ரூ.1000 கோடி மதிப்பிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ...

மேலும் படிக்க »

8 வழிச்சாலைக்கு எதிராக கருத்து- ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன் திடீர் கைது

8 வழிச்சாலைக்கு எதிராக கருத்து- ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன் திடீர் கைது

  ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன், இன்று அதிகாலை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.   சென்னை- சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த சாலை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக சேலம் வரை 274 கி.மீட்டர் தூரத்துக்கு ...

மேலும் படிக்க »

சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு மாற்று பாதை; நிபுணர் குழு அமைக்க மு.க.ஸ்டாலின் யோசனை

சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு மாற்று பாதை; நிபுணர் குழு அமைக்க மு.க.ஸ்டாலின் யோசனை

  சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு மாற்று பாதையை அமைக்க நிபுணர் குழுவை அமைக்க தமிழக அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.   திருச்சி அன்பில் தர்மலிங்கம் இல்ல திருமண விழாவை தஞ்சாவூரில் தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்திவைத்தார். விழாவில் மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது:-   திருமண ...

மேலும் படிக்க »
Scroll To Top