Tag Archives: 7 பேர் விடுதலை

தமிழக அமைச்சரவையின் முடிவை ஆளுநர் அமல்படுத்த வேண்டும்; சோலி சொரப்ஜி

தமிழக அமைச்சரவையின்  முடிவை ஆளுநர் அமல்படுத்த வேண்டும்; சோலி சொரப்ஜி

7 தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை ஒரு பரிந்துரையை ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளது. அதை அவர் அமல்படுத்த வேண்டும். அதுதான் சட்டம். இதற்காக யாரிடமும் அவர் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜி கூறியுள்ளார். ஒரு தொலைக்காட்சிக்கு அவர் அளித் பிரத்யேக பேட்டியில் அவர் ...

மேலும் படிக்க »

ராஜீவ் கொலை வழக்கு: 7 பேர் விடுதலையில் தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம்- உச்ச நீதிமன்றம்

ராஜீவ் கொலை வழக்கு: 7 பேர் விடுதலையில் தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம்- உச்ச நீதிமன்றம்

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்யும் விஷயத்தில் தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது, தமிழக அரசு இதுதொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரையை அனுப்பலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறும்போது, ”ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு ஆளுநரிடம் ...

மேலும் படிக்க »

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க 3 மாதத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க 3 மாதத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாற்றப்பட்டு கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார். இவருடன் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் ...

மேலும் படிக்க »

நளினி உள்பட 7 பேர் விடுதலையில் கருணாநிதி –ஜெயலலிதா நாடகம் ஆடுகிறார்கள்: வைகோ கடும் தாக்கு

நளினி உள்பட 7 பேர் விடுதலையில் கருணாநிதி –ஜெயலலிதா நாடகம் ஆடுகிறார்கள்: வைகோ கடும் தாக்கு

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– கடந்த பிப்ரவரி 23–ந்தேதி, வேலூர் சிறையிலிருந்து பரோலில் வந்த நளினி மறைந்த தனது தந்தையின் இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டார். பிரியங்கா காந்தி உங்களைச் சந்தித்தபோது என்ன பேசினார் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “அதை இப்போது சொல்ல முடியாது. ஆனால், அவர் என்னிடம் மிகவும் மிரட்டல் தொனியில் ...

மேலும் படிக்க »

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை வழக்கு: உச்ச நீதிமன்றம் கேள்வி!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை வழக்கு: உச்ச நீதிமன்றம் கேள்வி!

இரண்டு முறை தண்டனை குறைப்பு பெற்றவர்களை விடுதலை செய்ய மாநில அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்த முடியுமா? என ராஜீவ் கொலை வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று கேள்வி எழுப்பினர். ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்டு சிறையில் உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ...

மேலும் படிக்க »

பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலையை அரசியலாக்க வேண்டாம்: அற்புதம்மாள் கோரிக்கை!

பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலையை அரசியலாக்க வேண்டாம்: அற்புதம்மாள் கோரிக்கை!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை அரசியலாக்க வேண்டாம் என்று அற்புதம்மாள் கோரிக்கை வைத்துள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரிய வழக்கில் வருகின்ற 25 ஆம் தேதிக்குள் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கூறியிருந்தார். தலைமை நீதிபதி சதாசிவத்தின் பேட்டி குறித்து ...

மேலும் படிக்க »
Scroll To Top