Tag Archives: 5 பேர் பலி

இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு;அப்பாவி காஸ்மீர் இன மக்கள் 5 பேர் பலி; 52 பேர் காயம்.

இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு;அப்பாவி காஸ்மீர் இன மக்கள் 5 பேர் பலி; 52 பேர் காயம்.

தேடுதல் வேட்டை என்ற பெயரில் அப்பாவி காஸ்மீர் இன மக்கள் கொல்லப்படுவது தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. காஸ்மீர் விடுதலைக் கோரி போராட்டம் நடத்தும் விடுதலைப் போராளிகளை காஷ்மீர் தெற்கு பகுதியில் உள்ள சோபியான் மாவட்டம் கிலூரா என்ற கிராமத்தில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் அந்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ...

மேலும் படிக்க »

பீகார் சர்க்கரை ஆலை கொதிகலன் வெடித்து விபத்து – 5 பேர் பலி; 15 பேர் படுகாயம்

பீகார் சர்க்கரை ஆலை கொதிகலன் வெடித்து விபத்து – 5 பேர் பலி; 15 பேர் படுகாயம்

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் சாசா முசா சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆலையில் பணிபுரிந்த 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் 9 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை கூடும் அபாயம் உள்ளதாக ...

மேலும் படிக்க »

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் பலி; ரிக்டர் 8.1 ;சுனாமி எச்சரிக்கை

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் பலி; ரிக்டர் 8.1 ;சுனாமி எச்சரிக்கை

    மெக்சிகோ  தென் கடற்கரை சியபஸ் என்ற இடத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 5 பேர் பலியாகினர்.   இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.1-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள், வானுயர்ந்த கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.   இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் இன்று ...

மேலும் படிக்க »
Scroll To Top