Tag Archives: 20 தமிழர்கள் படுகொலை

20 தமிழர்கள் படுகொலை தொடர்பான வழக்கு: 22-ம் தேதி சாட்சிகளிடம் விசாரணை!

20 தமிழர்கள் படுகொலை தொடர்பான வழக்கு: 22-ம் தேதி சாட்சிகளிடம் விசாரணை!

ஆந்திராவில் சுட்டுகொல்லப்பட்ட 20 தமிழர்கள் தொடர்பான வழக்கில் ஆந்திரா போலீசார் நேரடி சாட்சியங்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் பாதுகாப்பில் இருக்கும் 3 நேரடி சாட்சியங்களான சேகர், பாலசந்தர், இளங்கோ ஆகியோரிடம் ஆந்திர ஏடிஎஸ்பி சந்திரசேகரராவ் விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேரடி சாட்சியங்கள் 3 பேரிடமும் மதுரையில் வந்து ...

மேலும் படிக்க »

20 தமிழர்கள் படுகொலை: விசாரணைக்குழு அறிக்கை தாக்கல்

20 தமிழர்கள் படுகொலை: விசாரணைக்குழு அறிக்கை தாக்கல்

திருப்பதி அருகே 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணக் குழு வனப்பகுதியில் ஆய்வு செய்ததோடு வேலூர் , சேலம் மற்றும் ஜவ்வாது மலை பகுதி கிராமங்களில் நேரில் விசாரணை மேற்கொண்டது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ...

மேலும் படிக்க »

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவு ஆந்திர அரசின் உச்சந்தலையில் அடிக்கப்பட்ட ஆணி -வைகோ

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவு ஆந்திர அரசின் உச்சந்தலையில் அடிக்கப்பட்ட ஆணி -வைகோ

இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் நடக்காத கொடுமையாக, தமிழ்நாட்டின் திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளர்களான இருபது அப்பாவித் தமிழர்களை, ஆந்திரக் காவல்துறையினர் பேருந்துகளில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி, சேசாசலம் காட்டுக்குள் கடத்திச் கொண்டு சென்று, மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்து, நினைத்தாலே நெஞ்சு நடுங்கக்கூடிய விதத்தில் அவர்களது அங்கங்களை வெட்டிச் சிதைத்து, பின்னர் சுட்டுக்கொன்று ...

மேலும் படிக்க »

20 தமிழர்கள் படுகொலையை கண்டித்து போஸ்டர்: பெ.மணியரசனை கைது செய்ய காவல்துறை தீவிரம்!

20 தமிழர்கள் படுகொலையை கண்டித்து போஸ்டர்:  பெ.மணியரசனை கைது செய்ய காவல்துறை தீவிரம்!

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்தேசிய பேரியக்கத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இந்த போஸ்டரில் பயன்படுத்தபட்ட வாசகங்கள் இரு மாநில உறவை பாதிப்பதாகக் கூறி அந்த இயக்கத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகி கைது செய்ய பட்டுட்டுள்ளார். இன்று மதியம் திருச்சி காவல்துறையினர் சென்னையில் அவர்கள் அலுவலகத்தில் வந்து அந்த போஸ்டரின் ...

மேலும் படிக்க »

20 தமிழர்கள் கொலைக்கு கண்டனம்: கவர்னர் மாளிகை நோக்கி 28–ந்தேதி தமிழர் நீதி பேரணி!

20 தமிழர்கள் கொலைக்கு கண்டனம்: கவர்னர் மாளிகை நோக்கி 28–ந்தேதி தமிழர் நீதி பேரணி!

ஏப்ரல் 28 ஆம் தேதி தமிழர் நீதிப் பேரணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட கோர நிகழ்ச்சி, தமிழர் இதயங்களைக் கோடரி கொண்டு பிளந்து இருக்கின்றது. செம்மரக் கொள்ளையும் கடத்தல் வணிகமும் மாபியாக்களின் கண் ...

மேலும் படிக்க »

20 தமிழர்கள் படுகொலை: விசாரணை விவரங்களை தாக்கல் செய்ய ஆந்திர அரசுக்கு உத்தரவு!

20 தமிழர்கள் படுகொலை: விசாரணை விவரங்களை தாக்கல் செய்ய ஆந்திர அரசுக்கு உத்தரவு!

20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை வரும் செவ்வாய்கிழமை தாக்கல் செய்ய ஆந்திர அரசுக்கு ஐதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க »

20 தமிழர்கள் படுகொலை: மனித உரிமை ஆணைய அதிகாரிகள் புதுவையில் வாலிபரிடம் விசாரணை

20 தமிழர்கள் படுகொலை: மனித உரிமை ஆணைய அதிகாரிகள் புதுவையில் வாலிபரிடம் விசாரணை

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள வனப்பகுதியில் 20 தமிழர்கள் ஆந்திர போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆந்திர போலீசாரின் இந்த கொடூர செயலுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆந்திர ஐகோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது. அதோடு தேசிய மனித உரிமைகள் ஆணையமும் விசாரணையை தொடங்கி உள்ளது. ஆந்திர மாநில போலீசாரிடம் ...

மேலும் படிக்க »

ஆந்திரா-தெலுங்கானா என்கவுன்டர்களை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம்!

ஆந்திரா-தெலுங்கானா என்கவுன்டர்களை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம்!

ஆந்திராவில் திருப்பதி அருகே அண்மையில் நடந்த போலீஸ் என்கவுன்டரில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதேபோல், தெலுங்கானாவில் விசாரணைக் கைதிகள் 5 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த 2 சம்பவங்களையும் கண்டித்து நேற்று மதியம் டெல்லியில் ஜன்ஹஸ்தாசர், ஆல் இந்தியா பீப்பிள்ஸ் போரம், பி.யு.சி.எல்., சிறுபான்மையினர் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மனித ...

மேலும் படிக்க »
Scroll To Top