Tag Archives: 20 ஓவர் கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட் முதல் லீக் ஆட்டம்: மும்பை இந்தியன்ஸ் -ஐ வீழ்த்தியது கொல்கத்தா!

ஐபிஎல் கிரிக்கெட் முதல் லீக் ஆட்டம்: மும்பை இந்தியன்ஸ் -ஐ வீழ்த்தியது கொல்கத்தா!

ஐபிஎல் போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனான காம்பீர் ...

மேலும் படிக்க »

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி பெங்களூரில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் ...

மேலும் படிக்க »

சான்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி

சான்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் பெர்த் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெர்த் ஸ்காட்சர்ஸ் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான ஸ்மித், ...

மேலும் படிக்க »

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் வெற்றி!

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் வெற்றி!

10 அணிகள் இடையிலான 6-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் பெங்களூரில் நேற்று இரவு நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் (பிரிவு ஏ) சென்னை சூப்பர் கிங்ஸ்-டால்பின்ஸ் (தென் ஆப்பிரிக்கா) அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த டால்பின்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. வெய்ன் சுமித் ...

மேலும் படிக்க »

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: தகுதிச் சுற்றில் மும்பை இண்டியன்ஸ் லாகூர் லயன்ஸ் இன்று மோதல்!

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: தகுதிச் சுற்றில் மும்பை இண்டியன்ஸ் லாகூர் லயன்ஸ் இன்று மோதல்!

6-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்று போட்டி இன்று தொடங்குகிறது. சர்வதேச அளவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இன்று (செப்டம்பர் 13) முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் செப்டம்பர் 16-ம் தேதி வரை ...

மேலும் படிக்க »

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் அறிவிப்பு!

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் அறிவிப்பு!

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 6வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை ராய்ப்பூர், மொகாலி, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் விளையாட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (இந்தியா), டால்பின்ஸ் (தென் ஆப்பிரிக்கா), ...

மேலும் படிக்க »

20 ஓவர் கிரிக்கெட்: தரவரிசைப் பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடம்!

20 ஓவர் கிரிக்கெட்: தரவரிசைப் பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடம்!

20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான சர்வதேச தரவரிசை பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய அணி 131 புள்ளிகள் பெற்று மீண்டும் முதல் இடத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி 130 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. பாகிஸ்தான் ...

மேலும் படிக்க »

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்: இந்திய அணி முதலிடம்!

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்: இந்திய அணி முதலிடம்!

சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டியில் தொடர்ந்து நான்கு வெற்றிகளை தக்கவைத்து கொண்டதன் மூலம் இந்திய அணி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இலங்கை மற்றும் இந்திய அணிகள் தலா 130 தர மதீப்பிட்டு புள்ளிகளை பெற்றுள்ள ...

மேலும் படிக்க »

20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியா- மேற்கிந்திய தீவுகள் இன்று மோதல்

20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியா- மேற்கிந்திய தீவுகள் இன்று மோதல்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதன் ‘சூப்பர் 10’ சுற்று ஆட்டம் நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் விளையாடும் 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘குரூப் 1’ பிரிவில் இலங்கை, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளும், ‘குரூப்2’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ், ...

மேலும் படிக்க »

20 ஓவர் உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா-இலங்கை இன்று மோதல்

20 ஓவர் உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா-இலங்கை இன்று மோதல்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் தகுதி சுற்று போட்டி ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் முன்னணி அணிகளுக்கு பயிற்சி ஆட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன்படி மிர்புரில் இன்று நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, தினேஷ் சன்டிமால் தலைமையிலான இலங்கையை சந்திக்கிறது. 20 ஓவர் உலக கோப்பைக்கு சிறந்த முறையில் தயார் ...

மேலும் படிக்க »
Scroll To Top