Tag Archives: 20 ஓவர் கிரிக்கெட்

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் இன்று

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் இன்று

கவுகாத்தி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் ராஞ்சியில் நடந்த முதலாவது ...

மேலும் படிக்க »

20 ஓவர் கிரிக்கெட் தர வரிசை: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

20 ஓவர் கிரிக்கெட் தர வரிசை: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முடிவின் அடிப்படையில் அணிகள் மற்றும் பேட்ஸ்மேன்கள், பவுலர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி அரை இறுதியில் தோல்வி கண்டு வெளியேறிய இந்திய அணி (126 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறது. கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி (125 புள்ளிகள்) 3-வது ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் மும்பை-புனே மோதல்

ஐ.பி.எல். அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் மும்பை-புனே மோதல்

8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 9-ந்தேதி முதல் மே 29-ந்தேதி வரை நடைபெறும் என்று போட்டி அட்டவணையை வெளியிட்டு ஐ.பி.எல். நிர்வாகம் நேற்று அறிவித்தது. ஏப்ரல் 9-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், டோனி தலைமையிலான ரைசிங் ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணி 37 ரன் மற்றும் 27 ...

மேலும் படிக்க »

நாளை கடைசி 20 ஓவர் ஆட்டம்: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

நாளை கடைசி 20 ஓவர் ஆட்டம்: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நாளை நடக்கிறது. அடிலெய்டில் நடந்த முதல் ஆட்டத்தில் 37 ரன்னிலும், மெல்போர்னில் நடந்த 2–வது ஆட்டத்தில் 27 ரன்னிலும் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் நாளைய ஆட்டத்திலும் வென்று இந்திய அணி ஹாட்ரிக் சாதனையுடன் ‘ஒயிட்வாஷ்’ செய்யுமா ...

மேலும் படிக்க »

நாளை கடைசி 20 ஓவர் போட்டி: இந்தியா ஆறுதல் வெற்றி பெறுமா?

நாளை கடைசி 20 ஓவர் போட்டி: இந்தியா ஆறுதல் வெற்றி பெறுமா?

இந்தியா–தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. முதல் 2 போட்டியிலும் தோற்று தொடரை இழந்த இந்திய அணி இந்த ஆட்டத்திலாவது வென்று ஆறுதல் அடையுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். முதல் ஆட்டத்தில் மோசமான பந்து ...

மேலும் படிக்க »

20 ஓவர் போட்டி: இந்தியா–தென்ஆப்பிரிக்கா நாளை பலப்பரீட்சை

20 ஓவர் போட்டி: இந்தியா–தென்ஆப்பிரிக்கா நாளை பலப்பரீட்சை

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி, 5 ஒருநாள் போட்டி மற்றும் 4 டெஸ்டில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா– தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்தப் போட்டிக்கான இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சி ...

மேலும் படிக்க »

20 ஓவர் போட்டி: இந்தியா–ஜிம்பாப்வே நாளை மோதல்

20 ஓவர் போட்டி: இந்தியா–ஜிம்பாப்வே நாளை மோதல்

ரகானே தலைமையிலான 2–வது கட்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தியா– ஜிம்பாப்வே இரண்டு 20 ஓவர் போட்டியில் முதல் ஆட்டம் ஹராரேயில் நாளை நடக்கிறது. ஒருநாள் தொடரை வென்றது போல 20 ...

மேலும் படிக்க »

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ரத்து: கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ரத்து: கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

சாம்பியன் லீக், 20 ஓவர் போட்டி 2009–ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டுக்கான 7–வது சாம்பியன்ஸ் லீக் போட்டி செப்டம்பர் – அக்டோபர் மாதத்தில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் லீக் போட்டியை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ...

மேலும் படிக்க »

ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் விதிகளை மாற்றியது ஐசிசி

ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் விதிகளை மாற்றியது ஐசிசி

ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் விதிகளை ஐசிசி அமைப்பு மாற்றி அமைத்துள்ளது. புதிய விதிகளின் படி ஒருநாள் போட்டிகளின் போது முதல் 10 ஓவர்களில் வழங்கப்பட்ட பேட்டிங் பவர் பிளே ரத்து செய்யப்படுகிறது. கடைசி 10 ஓவர்களில் 5 பீல்டர்கள் வெளிவட்டத்தில் நிறுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருநாள் மற்றும் 20 ...

மேலும் படிக்க »
Scroll To Top