Tag Archives: 20 ஓவர்

ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி; அட்டவணை வெளியீடு

ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி; அட்டவணை வெளியீடு

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டில் நடக்கும் 16 அணிகள் இடையிலான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இறுதி அட்டவணையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றில் டாப்-6 இடங்களை பிடித்த நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, நமிபியா, ஸ்காட்லாந்து, ...

மேலும் படிக்க »

20 ஓவர் கிரிக்கெட் தர வரிசை: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

20 ஓவர் கிரிக்கெட் தர வரிசை: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முடிவின் அடிப்படையில் அணிகள் மற்றும் பேட்ஸ்மேன்கள், பவுலர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி அரை இறுதியில் தோல்வி கண்டு வெளியேறிய இந்திய அணி (126 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறது. கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி (125 புள்ளிகள்) 3-வது ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல்: அரைஇறுதிக்கு இந்தியா தகுதி பெறுமா?

ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல்: அரைஇறுதிக்கு இந்தியா தகுதி பெறுமா?

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் உள்ள முன்னணி நகரங்களில் நடைபெற்று வருகிறது. 2007–ம் ஆண்டு சாம்பியனான டோனி தலைமையிலான இந்திய அணி ‘குரூப் 2’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 47 ரன் வித்தியாசத்தில் ...

மேலும் படிக்க »

20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இன்று மோதல்

20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இன்று மோதல்

6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-10 சுற்று விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டு முக்கியமான லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. குரூப்2 சுற்றில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி தனது கடைசி லீக்கில் ஆஸ்திரேலியாவுடன் மொகாலியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகிறது. வங்காளதேசத்துக்கு எதிராக வெற்றி பெற்ற ...

மேலும் படிக்க »

20 ஓவர் உலக கோப்பை: தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

20 ஓவர் உலக கோப்பை: தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

இரவு 7.30 மணிக்கு மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் (குரூப்1) வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகள் மல்லுகட்டுகின்றன. ஏற்கனவே இங்கிலாந்து, இலங்கை அணிகளை வீழ்த்தியுள்ள டேரன் சேமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று அரைஇறுதியை உறுதி செய்யும் முனைப்பில் இருக்கிறது. தசைப்பிடிப்பால் கடந்த ஆட்டத்தில் பேட் செய்ய ...

மேலும் படிக்க »

வங்காளதேசத்திற்கு எதிராக போராடி திரில் வெற்றி பெற்றது இந்தியா

வங்காளதேசத்திற்கு எதிராக போராடி திரில் வெற்றி பெற்றது இந்தியா

6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், சூப்பர்-10 சுற்று முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. சூப்பர்-10 சுற்றில் விளையாடும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. இதில் இந்திய அணி குரூப்2-ல் இடம் பெற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 47 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்த இந்திய அணி ...

மேலும் படிக்க »

வங்காளதேசத்துடன் இன்று மோதல்: ஆஸ்திரேலிய அணி வெற்றி கணக்கை தொடங்குமா?

வங்காளதேசத்துடன் இன்று மோதல்: ஆஸ்திரேலிய அணி வெற்றி கணக்கை தொடங்குமா?

‘சூப்பர் 10’ சுற்றின் 10-வது ‘லீக்’ ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ‘குரூப் 2’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டத்தில் 8 ரன்னில் நியூசிலாந்திடம் தோற்றது. அந்த அணி வங்காளதேசத்தை வீழ்கிரிக்கெட் த்தி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. ...

மேலும் படிக்க »

கொல்கத்தா மைதானத்தில் சாதிக்குமா இந்தியா? பாகிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை

கொல்கத்தா மைதானத்தில் சாதிக்குமா இந்தியா? பாகிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை

20 ஓவர் உலக கோப்பையை கிரிக்கெட் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி ‘குரூப் 2’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 47 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இந்தியா 2–வது ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது. கொல்கத்தா ...

மேலும் படிக்க »

வெற்றி நெருக்கடியில் இந்தியா: பாகிஸ்தானுடன் நாளை பலப்பரீட்சை

வெற்றி நெருக்கடியில் இந்தியா: பாகிஸ்தானுடன் நாளை பலப்பரீட்சை

6–வது 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சூப்பர் 10 சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதில் 19–வது ‘லீக்’ போட்டியில் நாளை இந்தியா–பாகிஸ்தான் மோதுகின்றன. இந்த ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. டோனி தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 47 ரன்னில் அதிர்ச்சி ...

மேலும் படிக்க »

20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் விளாசி கெய்ல் உலக சாதனை

20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் விளாசி கெய்ல் உலக சாதனை

உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி புயல் கிறிஸ் கெய்ல் 5-வது சிக்சர் அடித்த போது, 20 ஓவர் கிரிக்கெட்டில் அவரது ஒட்டுமொத்த சிக்சர் எண்ணிக்கை 92 ஆக (46 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் நொறுக்கியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top