Tag Archives: 2-வது டெஸ்ட் போட்டி

இந்தியா சிறப்பான தொடக்கம்: தென்ஆப்பிரிக்கா 214 ரன்னில் சுருண்டது

இந்தியா சிறப்பான தொடக்கம்: தென்ஆப்பிரிக்கா 214 ரன்னில் சுருண்டது

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்றதும் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா அசத்தினார்கள். இவர்கள் இருவரும் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்த, ...

மேலும் படிக்க »

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இஷாந்த் பந்துவீச்சில் இந்தியா வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இஷாந்த் பந்துவீச்சில் இந்தியா வெற்றி!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 295 ரன்களும், இங்கிலாந்து 319 ரன்களும் எடுத்தன. 24 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ம் இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு முரளி விஜய் (95 ரன்) சிறப்பான தொடக்கத்தை அளிக்க, புஜாரா (43), தவான்(31) ஆகியோரும் பொறுப்புடன் ...

மேலும் படிக்க »

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: 319 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: 319 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா

2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு 319 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 105 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதனால் இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. முன்னதாக இந்தியா தனது 2-வது இன்னிங்ஸில் 103.1 ஓவர்களில் 342 ரன்கள் ...

மேலும் படிக்க »

இந்தியா – இங்கிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் லார்ட்ஸில் இன்று தொடக்கம்!

இந்தியா – இங்கிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் லார்ட்ஸில் இன்று தொடக்கம்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது. நாட்டிங்ஹாமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததால் இந்த டெஸ்ட் போட்டி குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. முக்கியமாக தொடக்கவீரர் முரளி விஜய் முதல் இன்னிங்ஸில் 146 ...

மேலும் படிக்க »

இந்தியா-இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் டிராவில் முடிவடைவு!

இந்தியா-இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் டிராவில் முடிவடைவு!

இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி யாருக்கும் வெற்றி தோல்வியின்றி ‘டிரா’வில் முடிந்தது. டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 457 ரன்களும், இங்கிலாந்து 496 ...

மேலும் படிக்க »

2-வது டெஸ்ட் போட்டி : மெக்குல்லம் சதத்தால் நியூசிலாந்து முன்னிலை!

2-வது டெஸ்ட் போட்டி : மெக்குல்லம் சதத்தால் நியூசிலாந்து முன்னிலை!

வெலிங்டனில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் மெக்குல்லம் சதம் அடித்தார். நியூசிலாந்து அணி 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்து 6 ரன் முன்னிலை பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 192 ரன்னில் சுருண்டது. ஆனால், இந்திய அணி ...

மேலும் படிக்க »

2-வது டெஸ்ட் போட்டி : ரஹானேவின் அசத்தல் சதத்தால் இந்திய அணி 438 ரன் குவிப்பு!

2-வது டெஸ்ட் போட்டி : ரஹானேவின் அசத்தல் சதத்தால் இந்திய அணி 438 ரன் குவிப்பு!

வெலிங்டனில் நடந்து வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ரன்கள் குவித்துள்ளது. ரஹானே அபாரமாக விளையாடி தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். இந்திய அணி 246 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 100 ...

மேலும் படிக்க »
Scroll To Top