Tag Archives: 2–வது டெஸ்ட்

இந்தியா-இலங்கை மோதும் 2-வது டெஸ்ட் தொடங்கியது: இலங்கை அணி பேட்டிங் தேர்வு

இந்தியா-இலங்கை மோதும் 2-வது டெஸ்ட் தொடங்கியது: இலங்கை அணி பேட்டிங் தேர்வு

நாக்பூர்: இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் இலங்கை அணி போராடி தோல்வியில் இருந்து தப்பி ‘டிரா’ செய்தது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை ...

மேலும் படிக்க »

2–வது டெஸ்ட் போட்டி: அஸ்வின் பந்து வீச்சில் தென்ஆப்பிரிக்கா திணறல்

2–வது டெஸ்ட் போட்டி: அஸ்வின் பந்து வீச்சில் தென்ஆப்பிரிக்கா திணறல்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை 2–0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3–2 என்ற கணக்கிலும் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. 4 டெஸ்ட் தொடரில் மொகாலியில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 108 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் ...

மேலும் படிக்க »

இந்தியா 278 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா  278 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 278 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியா நிர்ணயித்த 413 ரன்கள் இலக்கை விரட்டிய இலங்கை அணி நேற்றே இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. போட்டியின் ...

மேலும் படிக்க »

2வது டெஸ்ட் தோல்விக்கு தோனி கூறும் காரணம்!

2வது டெஸ்ட் தோல்விக்கு தோனி கூறும் காரணம்!

ஆஸ்திரேலியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு, ஓய்வு அறையில் அணி வீரர்கள் இடையே கருத்துப் பரிமாற்றம் இல்லாததே தோல்விக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா –  இந்தியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ...

மேலும் படிக்க »

2-வது டெஸ்டில் முரளி விஜய் அபாரம்; முன்னிலையை வலுப்படுத்துமா இந்தியா?

2-வது டெஸ்டில் முரளி விஜய் அபாரம்; முன்னிலையை வலுப்படுத்துமா இந்தியா?

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாளான நேற்று இந்தியா தன் 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்தைக் காட்டிலும் 145 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட முடிவில் முரளி விஜய் 59 ரன்களுடனும், கடுமையாக போராடி விளையாடிய தோனி 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். முரளி விஜய் ...

மேலும் படிக்க »

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ரஹானே சதம்!

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ரஹானே சதம்!

லண்டனில் தொடங்கியுள்ள இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்து ஊசலாடிய நிலையில் ரஹானே சதம் அடித்து அணியை கவுரவமான நிலைக்கு அழைத்துச் சென்றார். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. ...

மேலும் படிக்க »

இந்தியா-நியூசிலாந்து 2-வது டெஸ்ட் டிரா : தொடரை வென்றது நியூசிலாந்து!

இந்தியா-நியூசிலாந்து 2-வது டெஸ்ட் டிரா : தொடரை வென்றது நியூசிலாந்து!

வெலிங்டனில் நடைபெற்ற இந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதிய 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. முன்னதாக நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 192 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 438 ரன் குவித்தது.246 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 4–வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 ...

மேலும் படிக்க »
Scroll To Top