Tag Archives: 2 நாட்களுக்கு

2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும்;மீனவர்களுக்கு எச்சரிக்கை

2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும்;மீனவர்களுக்கு எச்சரிக்கை

மத்திய வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். ஆகையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்யும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி ...

மேலும் படிக்க »

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: இன்று காலை 8.30 மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கன மழை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், “அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம் ஆகிய வட கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யக்கூடும்” என்று கூறப்பட்டுள்ளது. இலங்கை அருகே வங்கக்கடலின் ...

மேலும் படிக்க »

தமிழக கடலோர மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு

தமிழக கடலோர மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கியது. அந்த தொடக்கத்தின் போதே வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் இலங்கை அருகே வளி மண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி ஏற்பட்டது. இதனால் சென்னை மற்றும் 10 கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வளி மண்டல மேலடுக்குச் ...

மேலும் படிக்க »

மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும்; 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும்; 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

சென்னை: வடகிழக்கு பருவ மழை கடந்த வாரம் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடலில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகி இலங்கை அருகே மையம் கொண்டு இருந்தது. இதன் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் மாலை முதல் இன்று அதிகாலை வரை 36 மணி நேரம் இடைவிடாது மழை ...

மேலும் படிக்க »
Scroll To Top