Tag Archives: 2ஜி ஸ்பெக்ட்ரம்

2ஜி ஸ்பெக்ட்ரம் இறுதி விசாரணை முடிந்தது, ஜூலை 15–ந் தேதி தீர்ப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் இறுதி விசாரணை முடிந்தது, ஜூலை 15–ந் தேதி தீர்ப்பு

    முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில் பல கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் தொலைத்தொடர்பு மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. தரப்பில் 2 வழக்குகளும், மத்திய அமலாக்கத்துறை ...

மேலும் படிக்க »

2ஜி அலைக்கற்றை ஊழல்: வழக்கு விசாரணை அக்டோபர் 30-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

2ஜி அலைக்கற்றை ஊழல்: வழக்கு விசாரணை அக்டோபர் 30-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிஐ தரப்பு வழக்கின் விசாரணை அக்டோபர் 30 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் இறுதி வாதம் இன்று தில்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்றது. சிபிஐ தரப்பு வழக்கின் விசாரணை அக்டோபர் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து தில்லி ...

மேலும் படிக்க »

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: இறுதி வாதம் அக்டோபர் 28-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: இறுதி வாதம் அக்டோபர் 28-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இறுதி வாதம் வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு தொடர்பான இறுதி வாதங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இவ்வழக்கு இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சிபிஐ தரப்பு வழக்கறிஞர், சிபிஐ தரப்பு இறுதி வாதங்களை முன் வைத்தார். 2 ...

மேலும் படிக்க »

ரூ742 கோடி சொத்து முடக்கத்தை எதிர்த்த சன் குழுமம் மனு 2ஜி அமர்வுக்கு மாற்றம்!

ரூ742 கோடி சொத்து முடக்கத்தை எதிர்த்த சன் குழுமம் மனு 2ஜி அமர்வுக்கு மாற்றம்!

சொத்துகள் முடக்கத்தை எதிர்த்து சன் குழுமம் தாக்கல் செய்த மனுவை, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்கும் அமர்வுதான் விசாரிக்க முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் 742 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சன் குழுமம் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை ...

மேலும் படிக்க »

சிபிஐ முன்னாள் இயக்குநர் சின்ஹாவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சிபிஐ முன்னாள் இயக்குநர் சின்ஹாவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகவும், அவரை விசாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவை பலமுறை அவரது வீட்டில் சந்தித்ததாக கூறப்பட்டது. இதற்கு ஆதாரமாக சி.பி.ஐ. இயக்குநர் ...

மேலும் படிக்க »

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு : சிபிஐ மீது நீதிபதி குற்றசாட்டு!

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு : சிபிஐ மீது நீதிபதி குற்றசாட்டு!

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையை தொடர்ந்து தாமதப்படுத்துவதாக சிபிஐ மீது நீதிபதி குற்றம்சாட்டியுள்ளார். 2 ஜி ஊழல் வழக்கு, டெல்லி பாட்டியாலாவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறையும் விசாரணையை தாமதப்படுத்தி வருவதாக நீதிபதி ஓ.பி.சைனி கூறினார். சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் இது போன்ற நடவடிக்கைக்கு அவர் கண்டனம் ...

மேலும் படிக்க »

பிப்ரவரியில் அலைக்கற்றை ஏலம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிப்ரவரியில் அலைக்கற்றை ஏலம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிப்ரவரி மாதம் நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ள அலைக்கற்றை ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய அலைக்கற்றை ஏலமாக கருதப்படும் இது பிப்ரவரி 23ம் தேதி நடக்க உள்ளது. 2ஜி மற்றும் 3ஜி அலைக்கற்றைகளை ஏலம் விடுவது மூலம் மத்திய அரசு குறைந்த பட்சம் 65 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட உள்ளது. அரசின் நிதிப் ...

மேலும் படிக்க »

2ஜி ஊழல் வழக்கு: விசாரணை நடத்த புதிய சிபிஐ இயக்குநருக்கு அனுமதி!

2ஜி ஊழல் வழக்கு: விசாரணை நடத்த புதிய சிபிஐ இயக்குநருக்கு அனுமதி!

2ஜி ஊழல் வழக்கின் விசாரணையை மேற்கொள்ள சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநர் அனில் குமார் சின்காவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2ஜி ஊழல் குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பின்படி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதில் ஏற்கனவே, சி.பி.ஐ. இயக்குநராக இருந்த ரஞ்சித் சின்ஹா மீது கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து, 2ஜி ஊழல் குறித்து விசாரணை நடத்த ...

மேலும் படிக்க »

2ஜி முறைகேடு வழக்கில் இறுதி வாதம் டிசம்பர் 19–ந்தேதிக்கு ஒத்திவைப்பு

2ஜி முறைகேடு வழக்கில் இறுதி வாதம் டிசம்பர் 19–ந்தேதிக்கு ஒத்திவைப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பான மூல வழக்கின் மீதான இறுதி வாதம் அடுத்த மாதம்(டிசம்பர்) 19–ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை தனது அறிக்கையில் கூறியது. இதுகுறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தியபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ...

மேலும் படிக்க »

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: நாளை இறுதிவாதம் தொடக்கம்!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: நாளை இறுதிவாதம் தொடக்கம்!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் நாளை இறுதி வாதம் தொடங்கப்படவுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாதங்களை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பதிவு செய்ததையடுத்து, இறுதி வாதத்தை நாளைக்கு ஒத்தி வைத்தது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேரின் வாதங்கள் கடந்த 3 ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்டன. அதேபோல் ...

மேலும் படிக்க »
Scroll To Top