அமெரிக்காவில் உள்ள ஹவுஸ்டன் பல்கலைக்கழக மருந்தியல் பேராசிரியர் தாஹிர் ஹுசேன் சிறுநீரகத்தில் இயற்கையாக AT2R(angiotensin type 2 receptor) என்ற புரதம் இருப்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளார். இந்த AT2R புரதத்தை பயன்படுத்தி சிறுநீரக எரிச்சலை கட்டுப்படுத்த முடியும். பொதுவாக உடல் பருமன் உள்ளவர்களுக்கு சிறுநீரக எரிச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்பு பிரட்சனைகள் ஏற்படுகின்றன. ...
மேலும் படிக்க »