ஐக்கிய அரபு எமிரேட்சில் கல்கத்தாவை சேர்ந்த ஒருவரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டது தற்போது வைரலாகி வருகிறது .அபுதாபி சர்வதேச விமானநிலையத்தில் இந்தியாவில் இருந்து வந்தவர்களின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம்.அந்த வகையில் இந்தியாவின் கொல்கத்தாவைச் சேர்ந்த சுவாமி சிவானந்தா என்பவர் அண்மையில் கொல்கத்தாவில் இருந்து லண்டன் ...
மேலும் படிக்க »