Tag Archives: 1200 கி.மீ. தூரம்

1,200 கி.மீ. தூரம் தந்தையை பின்னால் உட்காரவைத்து சைக்கிள் ஓட்டியே சொந்த ஊர் வந்த சிறுமி!

1,200 கி.மீ. தூரம் தந்தையை பின்னால் உட்காரவைத்து  சைக்கிள் ஓட்டியே சொந்த ஊர் வந்த சிறுமி!

கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகெங்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி ஊரடங்கு ஏற்படுத்தப்பட்ட நிலையில் வாழ்வாதாரம் இழந்த தந்தையுடன் 1,200 கி.மீ. சைக்கிள் ஓட்டியே சொந்த ஊர் வந்துள்ளார் ஒரு சிறுமி. பீகாரை சேர்ந்த 15 வயது சிறுமி ஜோதி குமாரி. 8-ம் வகுப்பு மாணவி. இந்த சிறுமி, தனது தந்தை மோகன் பஸ்வானுடன் அரியானா மாநிலம் ...

மேலும் படிக்க »
Scroll To Top