Tag Archives: ஹைட்ரோ கார்பன் திட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்பட்டதா?

ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்பட்டதா?

    செய்தியும் உண்மையும்: நேற்றிலிருந்து சமூக வலைதளங்களிலும் சரி ஊடகங்களிலும் சரி ஒரு செய்தி காட்டுத் தீயாக பரவுகிறது. அது நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசிடம் அனுமதி வாங்கியிருந்த கர்நாடகாவை சேர்ந்த ’ஜெம் லேபரட்ரி’ என்ற நிறுவனம். நாங்கள் நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஹெட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ...

மேலும் படிக்க »

ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்பட்டதா? கை மாற்றப்பட்டதா?

ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்பட்டதா? கை மாற்றப்பட்டதா?

  நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுவதாக தனியார் நிறுவனம் திடீர் என்று அறிவித்துள்ளதாக செய்தி வருகிறது.உண்மையிலே என்ன நடக்கிறது. .   புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.   இந்த திட்டத்திற்காக நல்லாண்டார்கொல்லை, வடகாடு, கருக்காகுறிச்சி, வானக் ...

மேலும் படிக்க »

ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு வழக்கில் பசுமை தீர்ப்பாயத்தில் வாதாடுவேன்: வைகோ பேட்டி

ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு வழக்கில் பசுமை தீர்ப்பாயத்தில் வாதாடுவேன்: வைகோ பேட்டி

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் போராடி வருகிறார்கள். இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது நான் ஆஜராகி வாதாடுவேன் என்று வைகோ கூறினார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்ததால் விவசாயிகள் மாடுகளை விற்க ...

மேலும் படிக்க »

நெடுவாசல்; மீண்டும் போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம்.

நெடுவாசல்; மீண்டும் போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு  எதிரான போராட்டத்தை மீண்டும் கையில் எடுப்பது தொடர்பான கூட்டம் இன்று நெடுவாசலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 22 நாட்கள் போராட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ...

மேலும் படிக்க »

நெடுவாசல் 100 ஊராட்சிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

நெடுவாசல் 100 ஊராட்சிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

      பசுமை வீடு கட்டுவதற்கு பயனாளிகளை தேர்வு செய்வதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்துகொண்டனர். ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்துக்கு மத்திய அரசு கடந்த திங்கட் கிழமை ஒப்புதல் அளித்தது. இதற்கு தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் நெடுவாசலில் ...

மேலும் படிக்க »

நெடுவாசல் கிராம சபைக் கூட்டம் ; ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம்.

நெடுவாசல் கிராம சபைக் கூட்டம் ; ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசல் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுக்கோட்டை: நெடுவாசலில் கிராம சபை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிகாரிகள் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்துக்கு மத்திய அரசு கடந்த திங்கட் கிழமை ஒப்புதல் அளித்தது. இதற்கு ...

மேலும் படிக்க »

காரைக்காலுக்கு கிடையாது ஹைட்ரோ கார்பன் திட்டம்! நாராயணசாமி

காரைக்காலுக்கு கிடையாது ஹைட்ரோ கார்பன் திட்டம்! நாராயணசாமி

    ஹைட்ரோ கார்பன் திட்டம் காரைக்காலுக்கு கிடையாது என்று மத்திய மந்திரி கூறியதாக புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார். டெல்லியில் முகாமிட்டுள்ள முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்த ஒப்பந்தம் செய்து இருப்பதாக வந்த தகவலை அடுத்து இன்று மத்திய பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து ...

மேலும் படிக்க »

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக வடகாடு மற்றும் நல்லாண்டார் கொல்லையில் மக்கள் நூதன போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக வடகாடு மற்றும் நல்லாண்டார் கொல்லையில் மக்கள் நூதன போராட்டம்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கப்பட உள்ளதாக பிப்ரவரி 15-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயத்துக்கு முன்னோடியாக திகழும் இப்பகுதி பாலைவனமாக மாறும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களின் வாயிலாக எதிர்ப்பு தெரிவித்து ...

மேலும் படிக்க »

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது;முதல்வர் உறுதி

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது;முதல்வர் உறுதி

நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடும் எதிர்ப்பு கிளம்பி. நெடுவாசலில் கடந்த மாதம் 16–ந் தேதி தொடங்கிய போராட்டம் நேற்று 14–வது நாளாக நீடித்தது. இப்போராட்டத்தில் பக்கத்து கிராம மக்களும் பங்கேற்று உள்ளனர். திரளான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றதால் போராட்ட களம் விரிவடைந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு போராடிய இளைஞர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர். போராட்டக்காரர்களை அழைத்து ...

மேலும் படிக்க »

மீத்தேன் -ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டையில் 1-ந்தேதி முழு கடையடைப்பு

மீத்தேன் -ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டையில் 1-ந்தேதி முழு கடையடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் கிராமத்தில் மட்டும் தொடங்கிய போராட்டம் இன்று மாவட்டம் முழுவதும் பரவியுள்ளது. அதுமட்டுமின்றி நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அதே போல் இதற்கு ஆதரவு தெரிவித்து நாகை, கும்பகோணம் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.   ...

மேலும் படிக்க »
Scroll To Top