Tag Archives: ஹைட்ரோ கார்பன்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான தீர்மானம் குப்பை தொட்டிக்குத்தான் போகும்- வைகோ

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான தீர்மானம் குப்பை தொட்டிக்குத்தான் போகும்- வைகோ

தமிழக அரசு தனி சட்டம் இயற்றுவது, தீர்மானம் இயற்றுவதை மத்திய அரசு பொருட்படுத்தாது என்றும் அரசின் தீர்மானம் குப்பை தொட்டிக்குத்தான் போகும் என்றும் வைகோ கூறியுள்ளார். மதுரையில் இன்று வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 2 கோடி பேரிடம் தி.மு.க. ...

மேலும் படிக்க »

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றக்கூடாது : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநாட்டில் தீர்மானம்

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றக்கூடாது : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநாட்டில் தீர்மானம்

பாபநாசத்தில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் 22 வது தஞ்சை மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு செயலாளர் மனோகரன், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.பாபநாசம் ஒன்றியம் மாதர் சங்க செயலாளர் விஜயாள் வரவேற்று பேசினார். மாநாட்டில் கீழ்க் ...

மேலும் படிக்க »

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வைகோ வாதம்

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக  வைகோ  வாதம்

  புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு நெடுவாசல் பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் சார்பில் தென்மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் சார்பில் வைகோ இன்று, நீதியரசர் நம்பியார் அவர்கள் அமர்வில் ஆஜரானார். நீதியரசர் தனது அமர்வில், தீர்ப்பாய உறுப்பினராக ...

மேலும் படிக்க »

100வது நாள் தொடரும் நெடுவாசல் போராட்டம்

100வது நாள் தொடரும் நெடுவாசல் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் கிராம மக்கள், விவசாயிகள் தொடங்கிய போராட்டம் 100வது நாள் எட்டியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில், ஆழ்துளையிட்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு, கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அங்கு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பணி நடைப்பெற்று வருகின்றன. இதையடுத்து, ...

மேலும் படிக்க »

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டையில் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டையில் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி 2-ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான நூதன போராட்டங்களில் அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டை ...

மேலும் படிக்க »

பொதுமக்கள் எதிர்ப்பால் ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வை பாதியில் விட்டு சென்ற பணியாளர்கள்

பொதுமக்கள் எதிர்ப்பால் ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வை பாதியில் விட்டு சென்ற பணியாளர்கள்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டங்களை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் விவசாயிகள், பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மணிநகர் கருமேனி ஆற்றுப்படுகையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு எடுப்பதற்காக செயற்கைகோள் மூலம் படங்கள் எடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் நேற்று காலை காஷ்மீர் ...

மேலும் படிக்க »

ஹைட்ரோ கார்பன் திட்டம்: முத்தரசன் எச்சரிக்கை.

ஹைட்ரோ கார்பன் திட்டம்: முத்தரசன் எச்சரிக்கை.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த முயன்றால், மத்திய அரசு கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் எச்சரித்துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேதாரண்யத்தில் இருந்து கொள்ளிடம் வரை, பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். ...

மேலும் படிக்க »

தமிழகம், உட்பட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்ட ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது.

தமிழகம், உட்பட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்ட ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது.

தமிழகத்தின் நெடுவாசல் உள்பட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தின் நெடுவாசல் உள்பட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தம் இன்று (திங்கட்கிழமை) கையெழுத்தாகும் என பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்து உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் புதுச்சேரியின் ...

மேலும் படிக்க »

மத்திய மந்திரியிடம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி தமிழர்கள் மனு

மத்திய மந்திரியிடம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி தமிழர்கள் மனு

அமெரிக்கா சென்ற மத்திய மந்திரியிடம், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி அங்கு வாழும் தமிழர்கள் மனு கொடுத்தனர். அவர்களிடம் தமிழக அரசு தான் இந்த திட்டத்துக்கு இடம் கொடுத்தது என்று மத்திய மந்திரி குற்றம்சாட்டினார். புதுக்கோட்டை நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் பெட்ரோலியம் ...

மேலும் படிக்க »

நெடுவாசலில்… நாட்டுப்புறப் பாடல் பாடி போராட்டம்

நெடுவாசலில்… நாட்டுப்புறப் பாடல் பாடி போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக, நெடுவாசலில் 21-ஆவது நாளாகவும், வடகாட்டில் 4-ஆவது நாளாகவும் புதன்கிழமை போராட்டம் தொடர்ந்தது. நெடுவாசலில் பெண்கள் ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். வடகாட்டில் கும்மிப்பாட்டு, நாட்டுப்புறப் பாடல், கோலாட்டம் உள்ளிட்ட தமிழர் மரபுவழி கலைகளோடு போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக அப்பகுதி ...

மேலும் படிக்க »
Scroll To Top