Tag Archives: ஹைட்ரோகார்பன்

தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் மாணவி வளர்மதி கோரிக்கை

தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் மாணவி  வளர்மதி கோரிக்கை

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டரிக்கை கொடுத்த காரணத்திற்காகக் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி பல்கலைக்கழகம் தன்னைத்  தேர்வு எழுத அனுமதிக்க  வேண்டும் என்று கோரிக்கை  வைத்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்  முதுநிலை இதழியல் இரண்டாம் ஆண்டு படிக்கும்   மாணவி வளர்மதியை  கடந்த ஜூலை மாதம்   ஹைட்ரோகர்பன் திட்டத்திற்கு எதிராக துண்டரிக்கை கொடுத்த ...

மேலும் படிக்க »

ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணி கர்நாடகா பாஜக எம்.பிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது; வைகோ

ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணி கர்நாடகா பாஜக எம்.பிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது; வைகோ

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் கோடானு கோடி பணம் கிடைக்கும் என்பதால்தான் அதனை நெடுவாசலில் கட்டாயப்படுத்துகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார்.   மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய அரசுக்கு பணம் கிடைக்கலாம். ஆனால் நெடுவாசல் மற்றும் ...

மேலும் படிக்க »

கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான பேராசிரியர் ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமீன்

கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான பேராசிரியர் ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமீன்

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த 30-ந் தேதி ஓ.என்.ஜ.சி. நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த ...

மேலும் படிக்க »

தமிழக, ஹைட்ரோகார்பன் திட்ட ,கூட்டம் நாளை நடைபெறுகிறது : அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்.

தமிழக, ஹைட்ரோகார்பன் திட்ட ,கூட்டம்  நாளை நடைபெறுகிறது : அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்.

தமிழக ஹைட்ரோகார்பன் திட்டங்கள் குறித்து டெல்லியில் நாளை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பதிலளித்த மத்திய பெட்ரோலியம் & இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாட்டில் எரிசக்தி வளத்தில் சுயசார்பினை அடைய வேண்டி அனைத்துத் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். தமிழகம் உட்பட அனைத்து ...

மேலும் படிக்க »
Scroll To Top