Tag Archives: ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: தொழிலதிபர் கௌதம் கெய்தான் கைது!

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: தொழிலதிபர் கௌதம் கெய்தான் கைது!

விவிஐபி-களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதில் நடந்த ஊழல் தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் இன்று தொழிலதிபர் கௌதம் கெய்தானை கைது செய்துள்ளது. இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், கவர்னர்கள் உள்ளிட்ட மிக முக்கிய தலைவர்கள் பயணம் செய்வதற்காக அதிநவீனமானதும், அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதுமான 12 அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை இத்தாலிய நிறுவனமான பின்மெக்கானிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா கடந்த ...

மேலும் படிக்க »

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: எஸ்.பி.தியாகி மீது அமலாக்க துறை வழக்குப்பதிவு!

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: எஸ்.பி.தியாகி மீது அமலாக்க துறை வழக்குப்பதிவு!

ஜனாதிபதி, பிரதமர் போன்ற முக்கிய தலைவர்கள் பயணம் செய்வதற்காக, அதி நவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்காக ஆங்கிலோ-இத்தாலி நிறுவனமான அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. மொத்தம் ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.362 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ...

மேலும் படிக்க »

மேற்குவங்க ஆளுநர் எம்.கே.நாராயணன் திடீர் பதவி விலகல்!

மேற்குவங்க ஆளுநர் எம்.கே.நாராயணன் திடீர் பதவி விலகல்!

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உள்ள நிலையில், மேற்குவங்க ஆளுநர் பதவியில் இருந்து எம்.கே.நாராயணன் விலகியுள்ளார். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மேற்குவங்க ஆளுநராக எம்.கே.நாராயணன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பா.ஜ.க தலைமையிலான அமைந்த புதிய அரசு, சில மாநில ஆளுநர்களை மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top