Tag Archives: ஹெலிகாப்டர் ஊழல்

ஹெலிகாப்டர் ஊழல்; இத்தாலி நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து; மனோகர் பாரிக்கர்

ஹெலிகாப்டர் ஊழல்; இத்தாலி நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து; மனோகர் பாரிக்கர்

ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதால் இத்தாலி நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்படுகிறது என்று ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் கூறினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் பின்மெக்கானிக்காவின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டிடம் இருந்து முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்ய 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு செய்து ...

மேலும் படிக்க »

ஹெலிகாப்டர் ஊழலில் சோனியாவுக்கு தொடர்பு: மோடியின் பேச்சை கண்டித்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ் வெளிநடப்பு

ஹெலிகாப்டர் ஊழலில் சோனியாவுக்கு தொடர்பு: மோடியின் பேச்சை கண்டித்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ் வெளிநடப்பு

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நேற்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, அகஸ்டா லேண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ் கட்சியினருக்கும் சோனியா காந்திக்கும் தொடர்பு இருப்பதாக நேரடியாக குற்றம்சாட்டி பேசினார். ஊழல் செய்தவர்கள்மீது உரிய விசாரணை நடத்தி சிறையில் அடைப்போம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த குற்றச்சாட்டை ...

மேலும் படிக்க »

ஹெலிகாப்டர் ஊழலை திசை திருப்பவே காங்கிரசின் பாராளுமன்ற முற்றுகை போராட்டம்: வெங்கையா நாயுடு

ஹெலிகாப்டர் ஊழலை திசை திருப்பவே காங்கிரசின் பாராளுமன்ற முற்றுகை போராட்டம்: வெங்கையா நாயுடு

உத்தரகாண்ட் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி காங்கிரஸ் அரசை கவிழ்க்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி, பாராளுமன்றம் முன்பு நேற்று காங்கிரஸ் எம்.பி.க்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல்காந்தி, மூத்த தலைவர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் பங்குபெற்றனர். அவர்கள் அனைவரையும் பாராளுமன்ற வீதி ...

மேலும் படிக்க »

ஹெலிகாப்டர் பேர ஊழல் விமான படை முன்னாள் தளபதியிடம் சி.பி.ஐ. 2-வது நாளாக விசாரணை

ஹெலிகாப்டர் பேர ஊழல் விமான படை முன்னாள் தளபதியிடம் சி.பி.ஐ. 2-வது நாளாக விசாரணை

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு தொடர்பாக இந்திய விமானப்படை முன்னாள் தளபதி தியாகியிடம் இன்று 2-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களுக்காக ஹெலிகாப்டர் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை ...

மேலும் படிக்க »

ஹெலிகாப்டர் பேர ஊழல்: பாராளுமன்றத்தில் 4-ம் தேதி முழு ஆவணங்களையும் சமர்பிப்பேன் – ராணுவ மந்திரி அறிவிப்பு

ஹெலிகாப்டர் பேர ஊழல்: பாராளுமன்றத்தில் 4-ம் தேதி முழு ஆவணங்களையும் சமர்பிப்பேன் – ராணுவ மந்திரி அறிவிப்பு

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 2013-ல் விமானப்படை முன்னாள் ...

மேலும் படிக்க »

ஹெலிகாப்டர் ஊழலில் சோனியாவுக்கு தொடர்பு: சுப்பிரமணிய சாமி பேச்சால் பாராளுமன்றத்தில் கடும் அமளி

ஹெலிகாப்டர் ஊழலில் சோனியாவுக்கு தொடர்பு: சுப்பிரமணிய சாமி பேச்சால் பாராளுமன்றத்தில் கடும் அமளி

அகஸ்டா வெஸ்லேன்ட் ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் தொடர்பு இருப்பதாக பாராளுமன்ற மேல்சபையில் பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சாமி எழுப்பிய குற்றச்சாட்டால் கடும் அமளி ஏற்பட்டது. மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், மிகமிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு ஒரு இத்தாலி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் ...

மேலும் படிக்க »

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: தொழிலதிபர் கௌதம் கெய்தான் கைது!

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: தொழிலதிபர் கௌதம் கெய்தான் கைது!

விவிஐபி-களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதில் நடந்த ஊழல் தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் இன்று தொழிலதிபர் கௌதம் கெய்தானை கைது செய்துள்ளது. இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், கவர்னர்கள் உள்ளிட்ட மிக முக்கிய தலைவர்கள் பயணம் செய்வதற்காக அதிநவீனமானதும், அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதுமான 12 அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை இத்தாலிய நிறுவனமான பின்மெக்கானிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா கடந்த ...

மேலும் படிக்க »

ஹெலிகாப்டர் ஊழல்: ஆந்திர கவர்னரிடம் சி.பி.ஐ. விசாரணை

ஹெலிகாப்டர் ஊழல்: ஆந்திர கவர்னரிடம் சி.பி.ஐ. விசாரணை

வி.வி.ஐ.பிக்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கியபோது ஊழல் நடந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் மேற்கு வங்க கவர்னராக இருந்த எம்.கே. நாராயணன் சாட்சியமாக சேர்க்கப்பட்டு அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து நாராயணன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மனிடமும் சிபிஐ அதிகாரிகள் ...

மேலும் படிக்க »

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: எஸ்.பி.தியாகி மீது அமலாக்க துறை வழக்குப்பதிவு!

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: எஸ்.பி.தியாகி மீது அமலாக்க துறை வழக்குப்பதிவு!

ஜனாதிபதி, பிரதமர் போன்ற முக்கிய தலைவர்கள் பயணம் செய்வதற்காக, அதி நவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்காக ஆங்கிலோ-இத்தாலி நிறுவனமான அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. மொத்தம் ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.362 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ...

மேலும் படிக்க »

மேற்குவங்க ஆளுநர் எம்.கே.நாராயணன் திடீர் பதவி விலகல்!

மேற்குவங்க ஆளுநர் எம்.கே.நாராயணன் திடீர் பதவி விலகல்!

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உள்ள நிலையில், மேற்குவங்க ஆளுநர் பதவியில் இருந்து எம்.கே.நாராயணன் விலகியுள்ளார். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மேற்குவங்க ஆளுநராக எம்.கே.நாராயணன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பா.ஜ.க தலைமையிலான அமைந்த புதிய அரசு, சில மாநில ஆளுநர்களை மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top